ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

+3
sinthiyarasu
dhilipdsp
முஹைதீன்
7 posters

Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by முஹைதீன் Fri Jan 27, 2012 6:07 pm


உயிரின் மதிப்பு 200 ரூபாய்..








உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Pension+lady



மனிதனோ
விண் வெளியில்
பறந்து கொண்டிருக்கிறான்..

மனித நேயமோ..

பக்கத்து வீட்டைக் கூடத்
தாண்டவில்லை..

இரக்கமற்றவர்கள்
இருநூறு ரூபாயைக் கொடுப்பதற்கு
இழுத்தடிப்பு..

பென்சனைப்
பெரிதாய் நினைத்தவள்
மாண்டுவிட்டாள் மனமுடைந்து..


தங்க இடம் தெரியாமல்
தவிக்கிறது

தங்கங்களின் மனது..

புகழுக்கும் பணத்திற்கும் மட்டுமே
பதவிவகிக்கும் மனிதர்களே..
உரிமைகளை மறுக்கும்
மனிதர்களே..

மாண்டு விடுங்கள்
மனிதனாய் இருப்பதற்கெல்லாம்
தகுதியில்லை உங்களுக்கு..!

http://tamilpaingili.blogspot.com/2012/01/200.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by dhilipdsp Wed Feb 22, 2012 6:00 pm

அருமையிருக்கு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by sinthiyarasu Fri Mar 02, 2012 2:39 pm

மிகவும் சோகம் ஆக உள்ளது உங்கள் கவிதையை வாசிக்கும் போது.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by இரா.பகவதி Fri Mar 02, 2012 3:15 pm

முஹைதீன் wrote:
உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

மனிதனோ
விண் வெளியில்
பறந்து கொண்டிருக்கிறான்..

மனித நேயமோ..

பக்கத்து வீட்டைக் கூடத்
தாண்டவில்லை..



[/b]

அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by பார்த்திபன் Fri Mar 02, 2012 3:30 pm

புகைப்படமும் கவிதையும் கண்ணீரை வரவைக்கின்றன!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by கேசவன் Fri Mar 02, 2012 3:40 pm

னிதனோ
விண் வெளியில்
பறந்து கொண்டிருக்கிறான்..

மனித நேயமோ..

பக்கத்து வீட்டைக் கூடத்
தாண்டவில்லை..
ஆம் சரியாக சொன்னீர்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  1357389உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  59010615உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Images3ijfஉயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by ஜாஹீதாபானு Fri Mar 02, 2012 6:20 pm

ரொம்ப வருத்தமா இருக்கு சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உயிரின் மதிப்பு 200 ரூபாய்..  Empty Re: உயிரின் மதிப்பு 200 ரூபாய்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum