ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்துமல்லி சாதம் - Coriander Rice

3 posters

Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by முஹைதீன் Fri Jan 27, 2012 5:37 pm


கொத்துமல்லி சாதம் - Coriander Rice




கொத்துமல்லி சாதம் - Coriander Rice Coriender







தேவையான பொருட்கள்:-


அரிசி – 200 கிராம்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 25 கிராம்


தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்புஅரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிக்கை
பூண்டு - 1 பல்
செய்முறை:-


கொத்துமல்லி தழையை ஆய்ந்து கழுவி அத்துடன் புளி , சீரகம், மிளகாய் சேர்த்து அரைக்கவும்.


அரிசியை களைந்து ஊறவைக்கவும்.


குக்கரில்
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, அரைத்த விழுதையும் ,
பட்டாணியையும் போட்டு வதக்கி அரிசியை சேர்த்து 1 : 1/2 என்று தண்ணீர்
சேர்த்து 2 விசில் விட்டு இரக்கவும், கம கமக்கும் கொத்துமல்லி சாதம் ரெடி.



@@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கொத்துமல்லி சாதம் - Coriander Rice Securedownload





CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 OR EVEN LESS


Years
pass by and our kidneys are filtering the blood by removing salt,
poison and any unwanted entering our body. With time, the salt
accumulates and this needs to undergo cleaning treatments and how are
we going to overcome this?It is very easy, first take a bunch of parsley
(MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA)and wash it clean







Then
cut it in small pieces and put it in a pot and pour clean water and
boil it for ten minutes and let it cool down and then filter it and
pour in a clean bottle and keep it inside refrigerator to cool.
Drink
one glass daily and you will notice all salt and other accumulated
poison coming out of your kidney by urination also you will be able to
notice the difference which you never felt before.
Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!


.




%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%













கிட்னி ப்ராப்ளம் வராமல் இருக்க கொத்துமல்லி சேர்த்து கொள்வது நலல்து
துவையலாவோ, சாதமாகவோ ரசமாகவோ செய்து சாப்பிடுவது நல்லது.சிக்கன் மட்டன்
செய்யும் போது கூட அரைத்து சேர்த்தால் நல்லது.
கொத்துமல்லி சாதம் - Coriander Rice 24DF27788B409E1E428709DB586723F5http://samaiyalattakaasam.blogspot.com/2012/01/coriander-rice.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty Re: கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2012 5:40 pm

இந்தப் பதிவு நீங்க ஏற்கனவே போட்டுட்டிங்கனு நினைக்கிறேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty Re: கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by முஹைதீன் Fri Jan 27, 2012 5:42 pm

அப்ப அதோடு இணைத்து விடுங்கள். நான் கவனிக்கல
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty Re: கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2012 5:44 pm

முஹைதீன் wrote:அப்ப அதோடு இணைத்து விடுங்கள். நான் கவனிக்கல
இணைக்கும் வசதி நமக்கில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty Re: கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 27, 2012 9:33 pm

நீங்கள் முதலில் போட்ட பதிவிலேயே இன்னும் கொத்தமல்லி வாசம் போகவில்லை. உங்கள் பதிவைப் பார்த்துத் தான் கொத்துமல்லியை அதிகம் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி முகைதீன் . மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொத்துமல்லி சாதம் - Coriander Rice Empty Re: கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum