புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
24 Posts - 53%
heezulia
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
Barushree
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
nahoor
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
prajai
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
78 Posts - 73%
heezulia
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
4 Posts - 4%
prajai
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_m10தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 8:04 pm

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance Remoteassistancewindow
விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி
வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும்
Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில்
ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம்
நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.
அதாவது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு வேறொரு இடத்தில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர்
அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை
Remote Assistance தருகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய
விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும்
மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும்.
அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும்
அவசியம்.
நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன்
இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண
முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின்
அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப்
பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக்
கையாளலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள்.
உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support
விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to
connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக்
செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும்
பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன்
கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள்
நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள்
கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில்
க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க
வேண்டும்.

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 30, 2009 8:08 pm

Team Vewer fasst ஆக இருக்கும் ஆனால் ரிமோட் சப்போர்ட் போல் குவாலிட்டி வராது.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 8:10 pm

கோவைசிவா wrote:Team Vewer fasst ஆக இருக்கும் ஆனால் ரிமோட் சப்போர்ட் போல் குவாலிட்டி வராது.
தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance 677196 சரியா சொன்னிர்கள் இது தரமானது

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக