புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிறன
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Googleக்கு மாற்றுவழி useStealth, Let we see
நேர்மையான ,தூய்மையான, நட்பான தேடியந்திரம்.
நீங்கள் விற்கப்பட்டு
கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்கள் தன்மையும் பழக்க
வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு கொண்டே இருப்பதும்
தெரியுமா?
அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும்
செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்பதாவது
தெரியுமா?
ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல
இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின்
நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள்.
முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ்
எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின்
இதயத்தில் அதாவது ஹார்ட் டிரைவில் ஓளிய வைத்து இணைய உலகில் நீங்கள் தேடலில்
ஈடுபடும் போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன.
கண்காணிபதோடு நிற்பதில்லை.உங்கள் இணைய பழக்க வழக்கங்கள் கவனிக்கப்பட்டு அடையாளம்
காணப்படுகின்றன.
இந்த விவரங்கள் இகாமர்சை
நம்பியிருக்கும் நிறுவங்களுகு விற்கப்படுகின்றன. இந்த பழக்கத்திலும் கூகுல் தான்
முதலிடத்தில் உள்ளது. சொல்லப்போனால் கூகுல் தான் குக்கீசை முதலில் பயன்படுத்த
துவங்கிய தேடியந்திரம். இந்த குக்கீகள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு அடையாள் எண்ணை
ஒட்ட வைத்து அதன் பிறகு ஒவ்வொரு தேட நடவடிக்கையையும் பதிவு செய்து கொண்டே
இருக்கிறது.உங்களுக்கு கூட நீங்கள் எந்த தளத்திற்கெல்லாம் சென்றீர்கள்
,அவற்றில் எந்த வகையான தகவல்களை
தேடினீர்கள் என்பது நினைவில் இருக்காது,ஆனால் கூகுலுக்கு உங்கள் மொத்த தேடல் வரலாறும்
அத்துப்படி.
உங்கள் இண்டெர்நெட்டின் ஐபி
முகவரி,நேரம்,தேடல் பதங்கள் ,பிரவுசர் தகவல்கள் எல்லாவற்றையும் கூகுல்
சேகரித்து கொள்கிறது. சும்மாயில்லை 57 வகையான
தகவல்களின் அடிப்படையில் கூகுல் விவரங்களை சேகரித்து
கொள்கிறது.
கூகுலில் தேடி அதன் மூலம் ஒரு
இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பயன்படுத்திய குறிச்சொல் அந்த தளத்திற்கு
அனுப்படுகிறது. கூடவே உங்களை பற்றிய இணைய விவரங்களும் விற்கப்படுகிறது.
உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற
தயாரிப்பு அல்லது சேவைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.அது மட்டுமா இன்சுரன்ஸ் நிறுவனங்களும் கிரிடிட் கார்ட்டு நிறுவங்களும்
இவற்றை அலசி ஆராய்ந்து உங்களை பற்றி தீர்மானித்து கொள்கின்றன.
பாருங்கள் நம்கு தெரியாமலே நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு
ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிறன.
இந்த நிஜங்களை தான்
‘ஸ்டீல்த்’தனது இணையதளத்தில் வெளிச்சம் போட்டு
காட்டியிருக்கிறது.
ஸ்டீல்த்திற்கு மட்டும் ஏன்
இந்த அக்கறை வேறு யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்டால்,ஸ்டீல்த்திற்கு இதில் தனிப்பட்ட நலன்
இருக்கிறது,அதனால் தான் தேடல்
உலகின் பின்னே உள்ள விபரீதமான விஷயங்களை அது
வெளிப்படுத்துகிறது.
அதாவது ஸ்டீல்த்தும் ஒரு தேடியந்திரம்
தான்.உடனே அதனால் தான் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மீது சேறு வாரி பூசுவதாக
அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.ஸ்டீல்த சுட்டிக்காட்டுபவை
எல்லாமே இணைய உலக நிதர்சனங்கள்.உண்மையில் இணையயவாசிகளின் அந்தரங்க விவரங்கள்
சேமித்து வைக்கப்படுவது எதிர் காலத்தில் மிகப்பெரிய பிரச்ச்னையாக
உருவாகலாம்.
ஸ்டீல்த் இந்த விஷய்ஙகளை பட்டியல்
போட்டு காட்டுவது கூகுலோடு ஒப்பிடும் போது அது எத்தனை நம்பகமான,தூய்மையான,நேர்மையான தேடியந்திரமாக இருக்கிறது என்பதை
உணர்த்துவதறகாக தான்!.
ஆம் ஸ்டீல்த்தில் தேடும் போது
உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை,தேடல்கள் சேமித்து
வைக்கப்ப்டுவதில்லை,ஐபி முகவரி
போன்றவை அறியப்படுவதில்லை .எல்லாவற்றுக்கும் மேல் இது குக்கீ ஒற்றர்களை உங்கள்
கம்ப்யூட்டருக்குள் ஏவிவிடுவதில்லை.
எனவே ஸ்டீல்த்தை பயன்ப்டுத்தும் போது
நீங்கள் தேட மட்டுமே செய்யலாம்.உங்கள் நடவடிகைகள் கண்காணிக்கப்படுவதில்லை.நீங்கள்
பின்தொடரப்படுவதில்லை.
ஆகவே ஸ்டீல்த்தை பயன்படுத்துங்கள்
என்கிறது ஸ்டீல்த்.
ஸ்டீல்த் பயனாளிகள் பற்றிய விவரங்களை
சேர்ப்பதால் அதனிடம் விற்க ஒன்றுமில்லை.இதனால் விளம்பர வருவாயும்
சாத்தியமில்லை.ஸ்டீல்த்தோ அது பற்றி கவலையில்லை.இணையவாசிகளுக்கு தூய்மையான தேடல்
அனுபவத்தை தருவதற்காக விளம்பர வருவாயை தியாகம் செய்திருப்பதாக கூறுகிறது.
இதனை ஏற்று பலரும் ஸ்டீல்த் பக்கம்
வந்துவிட்டால் வருவாய்க்கான வழி கிடைத்து விடும் என்பது அதன் நம்பிகை.
கூகுலை புறக்கணித்துவிட்டு
ஸ்டீல்த்திற்கு தாவலாம் என்பது உங்கள் விருப்பம்.ஆனால் கூகுல் மற்றும் குக்கீஸ்
பற்றிய விவரங்க்ள் அறியவாவது இதனை பயன்படுத்தி பாருங்கள்.
ஸ்டீல்த் பற்றி தெரிந்து கொள்ள
வேண்டிய விவரம் அதன் தேடல் தொழில்நுட்பம் பற்றியது.ஸ்டீல்த் முழுக்க முழுக்க சொந்த
தேடல் தொழில்நுட்பத்தை பயன்டுத்தவில்லை.கொஞ்சம் கூகுல்,கொஞ்சம் பிங்,அவற்றுடன் தனது தொழில்நுட்பம் கலந்து தேடல்
முடிவுகளை தருகிறது.
தேடியந்திர முகவரி;http://usestealth.com/
மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
ஆனால் கூகிளைப் போல் வேறு எந்த தேடியந்திரமும் இல்லையே! அதன் சேவை மிகவும் மகத்தானது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரவாயில்லையே நம்மளக் கூட தேடறதுக்கு யாரோ இருக்காங்களேன்னு சந்தோஷமா இருக்குது.
உலகத்தில எதுவுமே ப்ரீயா கிடைக்காது - குடுத்தா கண்டிப்பா நம்மகிட்ட கேட்டோ கேக்காமலோ எதையாவது நவட்டீட்டு போயிடுவாங்கன்றது தான் உண்மை.
உலகத்தில எதுவுமே ப்ரீயா கிடைக்காது - குடுத்தா கண்டிப்பா நம்மகிட்ட கேட்டோ கேக்காமலோ எதையாவது நவட்டீட்டு போயிடுவாங்கன்றது தான் உண்மை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி முகைதீன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1