ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித எந்திரம்

+5
உதயசுதா
sinthiyarasu
dhilipdsp
ரா.ரா3275
கவினா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனித எந்திரம்  Empty மனித எந்திரம்

Post by கவினா Fri Jan 27, 2012 8:55 am

பணத்தை துரத்தி
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.

கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.

உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.

இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.

எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.

இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.

நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.

இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.

சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.

"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பதுதானே?




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 11:19 am

எவனும் அவன் விரும்பும் வாழ்க்கையை முழுதாய் அமைத்துக் கொண்டதாகவோ -அமைந்துவிட்டதாகவோ ஒப்புக்கொள்ள மாட்டான்...
நிஜம் அதுதான்...இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவனே யதார்த்த மனிதனாகிப் போனான்...
நல்ல உணர்வு சுந்தரபாண்டி...


மனித எந்திரம்  224747944

மனித எந்திரம்  Rமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Emptyமனித எந்திரம்  Rமனித எந்திரம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by கவினா Fri Feb 03, 2012 10:23 pm

RaRa3275 wrote:எவனும் அவன் விரும்பும் வாழ்க்கையை முழுதாய் அமைத்துக் கொண்டதாகவோ -அமைந்துவிட்டதாகவோ ஒப்புக்கொள்ள மாட்டான்...
நிஜம் அதுதான்...இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவனே யதார்த்த மனிதனாகிப் போனான்...
நல்ல உணர்வு சுந்தரபாண்டி...
கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by dhilipdsp Fri Feb 17, 2012 9:43 am

உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by sinthiyarasu Thu Mar 01, 2012 3:39 pm

உண்மைதான் நண்பரே, இந்த அவசர உலகினுள் எத்தனையோ அழகிய அவசியமான மனிதப் பண்புகளை மறந்து போய் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:25 pm

உண்மைதான் இன்னிக்கு யாரும் யாரை பார்த்தும் சிரித்து பேச கூட நேரம் இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார நிலை அவர்களை துரத்துகிறது.


மனித எந்திரம்  Uமனித எந்திரம்  Dமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Yமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Sமனித எந்திரம்  Uமனித எந்திரம்  Dமனித எந்திரம்  Hமனித எந்திரம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by solomon Thu Mar 01, 2012 6:48 pm

உண்மைதான்...................... சாமியோ!!!!!!!!!!!!! :farao:


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by முஹைதீன் Thu Mar 01, 2012 6:52 pm

முற்றிலும் உண்மையான கருத்துக்கள்.
மனதை தொலைத்து பணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 5:32 am

இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.


உண்மை நிலையை உணர்த்தும் யதார்த்தமான வரிகள்...நன்று
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by கவினா Tue Oct 23, 2012 11:32 pm

dhilipdsp wrote:உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சி

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

மனித எந்திரம்  Empty Re: மனித எந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum