ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினம்; கோபத்தில் மனம்

5 posters

Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by kalamkadir Fri Jan 27, 2012 3:01 am

குடியரசு தினம்; கோபத்தில் மனம்

குடியரசுக் கொண்டாட்டம் வருடந் தோறும்
*****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும்
விடியாத இரவினிலே பிறந்த நாட்டில்
*****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில்
முடியாத நிலைமைக்கு வந்த தாலே
*****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே
படியாத அரசியலார் போடும் வேசம்
***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம்



புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம்
***** பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம்
மனிதமானம் என்னவென்றுத் தெரியாக் காயம்
*****மலையேறிப் போனதிங்கு மனித நேயம்
இனிதானச் சொற்களுக்கிங் கிடமே யில்லை
*****இந்தியாவில் கொலைவெறிக்குப் புகழின் எல்லை
கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு
*****கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்து போச்சு


ஆக்கம்: அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர் )














kalamkadir
kalamkadir
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Back to top Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty Re: குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by kirikasan Fri Jan 27, 2012 12:49 pm

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!பாராட்டுவதில் மகிழ்ச்சிய்டைகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty Re: குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2012 12:56 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty Re: குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 1:02 pm

kalamkadir wrote:

இனிதானச் சொற்களுக்கிங் கிடமே யில்லை
*****இந்தியாவில் கொலைவெறிக்குப் புகழின் எல்லை
கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு
*****கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்து போச்சு


ஆக்கம்: அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர் )


அற்புதமான -மிக வலுவான சம்மட்டி அடி...
வாழ்த்துகள் நல்ல கவிதை தந்தமைக்கு அபுல்கலாம்...


குடியரசு தினம்; கோபத்தில் மனம் 224747944

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Rகுடியரசு தினம்; கோபத்தில் மனம் Aகுடியரசு தினம்; கோபத்தில் மனம் Emptyகுடியரசு தினம்; கோபத்தில் மனம் Rகுடியரசு தினம்; கோபத்தில் மனம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty Re: குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by முஹைதீன் Fri Jan 27, 2012 1:05 pm

புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம்
***** பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம்
மனிதமானம் என்னவென்றுத் தெரியாக் காயம்
*****மலையேறிப் போனதிங்கு மனித நேயம்
இனிதானச் சொற்களுக்கிங் கிடமே யில்லை
*****இந்தியாவில் கொலைவெறிக்குப் புகழின் எல்லை
கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு
*****கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்து போச்சு

எல்லாமே சூப்பர்
அருமையான வரிகள் குடியரசு தினம்; கோபத்தில் மனம் 224747944 குடியரசு தினம்; கோபத்தில் மனம் 224747944 குடியரசு தினம்; கோபத்தில் மனம் 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

குடியரசு தினம்; கோபத்தில் மனம் Empty Re: குடியரசு தினம்; கோபத்தில் மனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum