புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியரசு தின விழா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி: நாட்டில் குடியரசு தினம் என்றால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடக்க வேண்டும் என பல முனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். ஆனால் இந்த முறை எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் எவ்வித மிரட்டலும் இல்லை என்ற ஒரு திருப்தியுடன் பாதுகாப்பு படையினருக்கு சிரமம் இல்லாமல் போனது என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. இன்றைய குடியரசு தின விழாவில் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார். குதிரைபடை சூழ ஜனாதிபதி பிரதீபாட்டில் ராஜ்பத்துக்கு அழைத்து வரப்பட்டார். இவருடன் சிறப்பு விருந்தினரான தாய்லாந்து பிரதமர் யுங்லுக் ஷனாவத்ரா வந்தார். சரியாக 10 மணிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்கிட ஜனாதிபதி தேசிய கொடியேற்றி வைத்தார். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
மிரட்டல் இல்லாமல் நடக்கும் குடியரசு தினம்: நாட்டின் 63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலும், அந்தந்த மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றி வைக்கின்றனர்.இதற்கான அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்தது. இந்த முறை குறிப்பிடத்தக்க எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதனால் டில்லி உள்பட எந்தவொரு மாநிலத்திற்கும் சிறப்பு அலர்ட் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநிலம் வழக்கமான அதிகபட்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்னர். நக்சல் பாதித்த வட கிழக்கு மாநிலம் மற்றும் காஷ்மீரில் கூடுதல் கவனம் எடுத்து கொள்வது நல்லது என்றும் உள்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகள் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் . இதன் அடிப்படையில் படு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இந்த முறை அது போன்ற பெரும் சிரமம் இல்லை என்பது மகிழ்வுக்குரிதே.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையில் ரகசிய கண்காணிப்பு காமிரா, துணை ராணுவ படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் அஞ்சலி: குடியரசு தின விழாவின் முதல் துவக்க நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி வரவேற்றார். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் ராஜ்பத்தில் நடந்த விழாவில் ஜனாதிபதியை வரவேற்றார். சரியாக 10 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பாராட்டும், பதக்கமும் வழங்கி கவுரவித்தார், தொடர்ந்து வீரர்களின் அஅணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வானத்தில் வட்டமிட்டபடி ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவின.
கைத்தட்டி ரசித்த சோனியா : இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறை சார்பில் 23 அணிவகுப்பு வாகனங்கள் வந்தன. பல்வேறு மாநிலம் சார்பில் அங்குள்ள பாரம்பரிய கலை நுட்பத்தை பறைசாற்றும் வகையில் கரகாட்டம் , பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் கவர்ந்தன. இதில் மேள தாளத்துடன் கரகாட்டம் ஆடியபோது அரங்கமே மகிழ்ந்தது. பிரதமரம் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி காங்., தலைவர் சோனியா, சபாநாயகர் மீராகுமார் உள்பட பலரும் தன்னை மறந்து கைத்தட்டி மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்தனர்,
தமிழகத்தி்ல் குடியரசு கொண்டாட்டம்: தமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஜெ., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவில் வீர தீர செயல்கள் புரிந்த தீயணைப்பு அலுவலகர்கள், காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார். காந்தியடிகள் காவலர் விருது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய எழிலக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமுற்ற தீயணைப்பு அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்ணா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி வைத்தார். விழாவில் நீதீபதிகள், வக்கீல்கள், மற்றும் கோர்ட் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
15 ஆயிரம் பேர் பாடிய ஜன, கன மன: இந்திய திருநாட்டின் தேசியகீதமான ஜனகனமன என்ற பாடலை 15 ஆயிரம் பேர் ஒருசேர பாடி கின்னஸ் சாதனை புரிந்தனர். அவுரங்காபாத் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் கூடி நின்று பாடினர்.
தினமலர்

15 ஆயிரம் பேர் பாடிய ஜன, கன மன: இந்திய திருநாட்டின் தேசியகீதமான ஜனகனமன என்ற பாடலை 15 ஆயிரம் பேர் ஒருசேர பாடி கின்னஸ் சாதனை புரிந்தனர். அவுரங்காபாத் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் கூடி நின்று பாடினர்
Similar topics
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» குடியரசு தின விழா ஒத்திகை
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
» குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தூங்கியதாக பிரச்சனை
» குடியரசு தின விழா தலைமை விருந்தினர் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1