Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
+3
யினியவன்
பிஜிராமன்
இளமாறன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
தமிழக அமைச்சரவை இன்று 7வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை முக்கூர் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் அமைச்சராக சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஒரு வாரத்திற்கு முன்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி., வேலுமணி வருவாய்த்துறையை கவனித்து வந்தார்.
நக்கீரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
யென் இப்டி மாதிட்டே இருக்காங்க........எல்லா துறைளையும் எல்லாரும் கொள்ளை அடிக்கணும்ங்க்ரா உயர்ந்த நோக்கமா.................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
சூப்பர் சூப்பர் அம்மாவோட ஸ்பீடே ஸ்பீடு.
மந்திரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று வந்த நாள் முதல் மாத்தி மாத்தி கலக்கறாங்க.
ஒரு கின்நெஸ் ரெகார்ட் பண்ணப் போறாங்க சீக்கிரம். இந்த ஸ்பீட மக்கள் நலப் பணிகளில் காமிச்சா நல்லாருக்கும்.
மந்திரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று வந்த நாள் முதல் மாத்தி மாத்தி கலக்கறாங்க.
ஒரு கின்நெஸ் ரெகார்ட் பண்ணப் போறாங்க சீக்கிரம். இந்த ஸ்பீட மக்கள் நலப் பணிகளில் காமிச்சா நல்லாருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
பிஜிராமன் wrote:யென் இப்டி மாதிட்டே இருக்காங்க........எல்லா துறைளையும் எல்லாரும் கொள்ளை அடிக்கணும்ங்க்ரா உயர்ந்த நோக்கமா.................
ஒரு துறை இல் புகுந்து அந்த துறை பற்றி புரிந்து கொள்வதற்குள் பதவி போய்விடும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
செஞ்சு ாி (100) போடாமல் விடுவதில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
திருச்சி மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லாமே இருந்துச்சு, மறுபடியும் சிவபதி அமைச்சர் ஆகிவிட்டார். திரும்பவும் எப்ப போகுமோ தெரியலே. இவருக்கு இது மூணாவது துறை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
கோவை, திருச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டச் செயலர்களை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கோவை புறநகர் மாவட்டச் செயலராக இருந்த அமைச்சர் வேலுமணி நீக்கப்பட்டு, வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி புறகர் மாவட்டச் செயலராக இருந்த பாலசுப்ரமணியன் நீக்கப்பட்டு அமைச்சர் சிவபதியும், புதுக்கோட்டை மாவட்டச் செயலராக இருந்த ராமையா நீக்கப்பட்டு, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.,வும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
இளமாறன் wrote:பிஜிராமன் wrote:யென் இப்டி மாதிட்டே இருக்காங்க........எல்லா துறைளையும் எல்லாரும் கொள்ளை அடிக்கணும்ங்க்ரா உயர்ந்த நோக்கமா.................
ஒரு துறை இல் புகுந்து அந்த துறை பற்றி புரிந்து கொள்வதற்குள் பதவி போய்விடும்![]()
![]()
இவங்க புரிஞ்சு அஞ்சாறு ஆச்சு...............வேணும் நா எந்த ஏரியா ல அதிகமா கொள்ளை அடிக்கலாம் அப்டிங்க்ர நுணுக்கத்தை தெரிஞ்சிக்க முடியாம போயிரும் பாவம்.............யென் இப்டி பண்றாங்க........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
மகா பிரபு wrote:கோவை, திருச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டச் செயலர்களை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கோவை புறநகர் மாவட்டச் செயலராக இருந்த அமைச்சர் வேலுமணி நீக்கப்பட்டு, வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி புறகர் மாவட்டச் செயலராக இருந்த பாலசுப்ரமணியன் நீக்கப்பட்டு அமைச்சர் சிவபதியும், புதுக்கோட்டை மாவட்டச் செயலராக இருந்த ராமையா நீக்கப்பட்டு, விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.,வும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர்
இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தா, யாராவது மனுவ ஒரு எம்பி பேர போட்டு டைப் பண்ணி எடுத்து போயி பாத்தா வேற எம்பி இல்ல மந்திரி மாறி இருப்பாங்க.......அப்டியே மனு டைப் பண்றதுளையே வாழ்க்கை போயிரும்.......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குச் சுமைகளை ஏற்றி, தெளிவான ஒரு அமைச்சரவையை ஏற்படுத்த முடியாத, ஒரு தகுதியற்ற முதலமைச்சர் என்பதை நிரூபித்துக் கொண்டே உள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக அமைச்சரவை, நேற்று, 13வது முறையாக, மாற்றி அமைக்கப்பட்டது
» தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு
» தமிழக அமைச்சரவை மாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமனம்
» திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ
» அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு-விரைவில் அமைச்சரவை மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|