Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Johnny Johnny - Gulf version
5 posters
Page 1 of 1
Johnny Johnny - Gulf version
Johnny Johnny.. YES PAPA !
Job in Gulf..YES PAPA !
Lot of Tension..YES
PAPA !
Too Much Work..YES PAPA !
Family Life..NO PAPA !
BP-Sugar..HIGH
PAPA !
Yearly Bonus..JOKE PAPA !
Annual Pay..LOWEST PAPA !
Personal
Life..LOST PAPA !
Promotion Incentive..HA ! HA ! HA !
Thanks and
Regards,
M.Mohamed Ferozkhan,
Job in Gulf..YES PAPA !
Lot of Tension..YES
PAPA !
Too Much Work..YES PAPA !
Family Life..NO PAPA !
BP-Sugar..HIGH
PAPA !
Yearly Bonus..JOKE PAPA !
Annual Pay..LOWEST PAPA !
Personal
Life..LOST PAPA !
Promotion Incentive..HA ! HA ! HA !
Thanks and
Regards,
M.Mohamed Ferozkhan,
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: Johnny Johnny - Gulf version
ரொம்ப வருத்தத்தை எதார்த்தமாய் சொல்லி இருக்கீங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Johnny Johnny - Gulf version
முகைதீன் முகைதீன் எஸ் முகைதீன்
சோகமானது ஆனாலும் பெரும்பாலும் கனவுகள் பொய்த்துத் தான் போய் விடுகிறது
சோகமானது ஆனாலும் பெரும்பாலும் கனவுகள் பொய்த்துத் தான் போய் விடுகிறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Johnny Johnny - Gulf version
துபாய்காராின் சோக கீதம் - முகாாி இராகம்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: Johnny Johnny - Gulf version
இதோ விகடனில் 5.5.02 இதழில் வெளியான ஒரு கவிதை.......
பொங்கலுக்கு துணி எடுக்க
நல்லி இல்லை குமரன் இல்லை, சரதசும்கூட இல்லை;
நீந்தி துளைக்க, நீராடி களிக்க
ஆடிப்பெருக்கு காவிரி இல்லை,
வலக்கைலஇல் டீ கிளஸ்ஸும், இடக்கைஇல் கிங் சைஸ்சும்,
சுற்றிலும் நட்புவட்டமுமாய் ஹூவென்று கூவி
அரட்டை அடித்து குலவ
தெருமுனை நாயர்கடை இல்லை;
சிகை கலைய பயணிக்கும் பஸ்
படிகட்டுப் பயணமில்லை.
சைக்கிள் முதல் ஆட்டோ வரை
பெருமை சொல்ல வகைக்கொன்றாய் வாகனமில்லை.
தோளில் சுற்றிய துப்பட்டா பட்டத்து
வாலாய் பின்னால் படபடக்க
குழல் பறக்க ஸிகூட்டி ஓட்டும்
பெண்களெல்லாம் காட்சிக்கு கிடைக்கவில்லை.
எத்தனை சொல்லி என்ன.......
என்போலவே தாவித்திருபோர் ஏராளம்
உடனிருந்தும் எண்ணைஇல் நீராய் ஒட்டாமல்
தனித்திருக்கிறேன். அலுத்துவிட்டதுதான்,
அயல்தேச வாழ்க்கை!!!!!!
(குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைக்கும் சகோதரர்களின் உனைர்வு வெளிப்பாடாக இந்த கவிதை )
பொங்கலுக்கு துணி எடுக்க
நல்லி இல்லை குமரன் இல்லை, சரதசும்கூட இல்லை;
நீந்தி துளைக்க, நீராடி களிக்க
ஆடிப்பெருக்கு காவிரி இல்லை,
வலக்கைலஇல் டீ கிளஸ்ஸும், இடக்கைஇல் கிங் சைஸ்சும்,
சுற்றிலும் நட்புவட்டமுமாய் ஹூவென்று கூவி
அரட்டை அடித்து குலவ
தெருமுனை நாயர்கடை இல்லை;
சிகை கலைய பயணிக்கும் பஸ்
படிகட்டுப் பயணமில்லை.
சைக்கிள் முதல் ஆட்டோ வரை
பெருமை சொல்ல வகைக்கொன்றாய் வாகனமில்லை.
தோளில் சுற்றிய துப்பட்டா பட்டத்து
வாலாய் பின்னால் படபடக்க
குழல் பறக்க ஸிகூட்டி ஓட்டும்
பெண்களெல்லாம் காட்சிக்கு கிடைக்கவில்லை.
எத்தனை சொல்லி என்ன.......
என்போலவே தாவித்திருபோர் ஏராளம்
உடனிருந்தும் எண்ணைஇல் நீராய் ஒட்டாமல்
தனித்திருக்கிறேன். அலுத்துவிட்டதுதான்,
அயல்தேச வாழ்க்கை!!!!!!
(குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைக்கும் சகோதரர்களின் உனைர்வு வெளிப்பாடாக இந்த கவிதை )
kumaran.msk- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2011
Similar topics
» இது தான் Gulf
» free call from gulf
» GULF EMPLOYMENT WEBSITES
» வேலை வாய்ப்பு -சவுதி அரேபியா (என்ஜீனியர்கள் மற்றும் டெக்னிக்கல் ஸ்டாஃப்கள் )
» Tops list of Gulf’s richest Indians
» free call from gulf
» GULF EMPLOYMENT WEBSITES
» வேலை வாய்ப்பு -சவுதி அரேபியா (என்ஜீனியர்கள் மற்றும் டெக்னிக்கல் ஸ்டாஃப்கள் )
» Tops list of Gulf’s richest Indians
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum