புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_lcap‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_voting_bar‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_rcap 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_lcap‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_voting_bar‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_rcap 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_lcap‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_voting_bar‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 26, 2012 6:02 pm

நாசா
அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற
மாணவிகள்!

பி.இ.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா
, துர்கா
தேவி

Thanks to Brother
பி.
வைத்தீஸ்வரன்

‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்! Image0011lj

நாசா
அறிவித்த கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்துடன்
தாயகம் திரும்பியுள்ளனர் சென்னை கல்லூரி மாணவிகள்.

அமெரிக்க
விண்வெளி மையமான
நாசா
அறிவித்த போட்டியில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றுத்
திரும்பியுள்ளனர் சென்னை மைலம் பொறியியல் கல்லூரி மாணவிகள். பி.இ. கம்ப்யூட்டர்
சயின்ஸ் மாணவிகளான திவ்யா
, துர்கா தேவி
ஆகிய இருவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை, வளி
மண்டலத்தில் உள்ள ஓசோனைப் பாதித்து
, ஓசோனில்
ஓட்டையை ஏற்படுத்துவதால்
, புவி
வெப்பமயமாதல் ஏற்படுகிறது.
வளி
மண்டலத்தில் ஓசோனை அதிகரித்தால் இந்தப் பிரச்சினை
தீர்ந்துவிடும்

என்ற ஐடியாவை சொல்லி நாசாவில் இருந்து தங்கப் பதக்கத்தை தட்டி
வந்திருக்கிறார்கள் இந்த மாணவிகள்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவுடனே, ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்தான் படிக்கணும்னு ஆசைப்பட்டோம்.
ஆனால்
,
அந்த ஆசை நிறைவேறல. ஆனாலும் அந்த ஆசையை ஆசையாகவே
நிறுத்தாமல்
,
நாசாவின் இணையதளத்தில் எங்கள் பெயரை பதிவு செய்தோம். நாசாவைப் பற்றிய
தகவல்கள் எங்கள் மெயிலுக்கு எப்போதும் வந்து சேரும்படி பார்த்துக்
கொண்டோம்

என்கிறார் திவ்யா.

நாசாவிலிருந்து
வந்து கொண்டிருந்த தகவல்கள் மூலமே தங்கள் அறிவை வளர்த்துக்கொண்ட
இவர்கள்
,
நாசா
விஞ்ஞானிகளுடன் அவ்வப்போது சாட் செய்து அவர்களுடன் நட்பை
வளர்த்துக்கொள்ளவும் தவறவில்லை.

மாற்று சக்தி
மூலம் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றலாம்
என்ற
தலைப்பில்
நாசா
அறிவித்த போட்டியில் நாமும் பங்கேற்றால் என்ன என்ற ஆர்வம் எழுந்தது.
நாங்கள் அனுப்பிய ஐடியாவைப் பார்த்து
, எங்களை
நெதர்லாந்துக்கு அழைத்தது
நாசா’.
போட்டிக்கு வந்திருந்த இரண்டாயிரம் கட்டுரைகளில் இருந்து
நாசா
சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த 15 கட்டுரைகளில்
எங்களுடையதும் ஒன்று. அமெரிக்கா செல்ல விமான டிக்கெட்
, மூன்று
நாட்கள் தங்கும் இடத்துக்கான செலவு
, சாப்பாடு
என்று எல்லா செலவும் அவர்களுடையதுதான்
என்று
மகிழ்ச்சி விலகாதவராக விவரிக்கிறார் துர்கா தேவி.

நாசாவுக்குச்
சென்று இறங்கியதும் இவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. இவர்களுடன்
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வானவியல் துறையில் பிஎச்.டி.
படித்தவர்கள். இவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரி இளநிலைப் பட்டதாரி
மாணவிகள்.

வானத்தில்
செயற்கை மழை உருவாக்கப் பயன்படுத்தும் அதே உத்தியைப்
பயன்படுத்தி
,
திரவ நிலையில் உள்ள ஆக்ஸிஜனை உயர்வெப்பத்தில் வாயுவாக
மாற்றி
,
வானில் தூவ வேண்டும். O2-வை
தொடர்ச்சியாக ஆக்ஸிஜனுடன் மோதவிடும்போது
, தொடர்ச்சியாக ஓசோன் வெளியாகும். அதாவது, அணுக்கரு
பிளவின்போது நடக்கும் அதே விளைவை இதில் உபயோகிக்கவேண்டும்.
இது
,
நானோ டெக்னாலஜியில் ஒரு வகைஎன்று
விவரிக்கிறார்கள் இருவரும்.

இவர்களின்
இந்த ஐடியா
,
நாசா
விஞ்ஞானிகளின் ஒட்டு மொத்தப் பாராட்டையும் பெற்று, முதல் பரிசு
வென்றுள்ளது. அத்துடன்
13 ஆண்டுகளாக
நடைபெறும் இந்தக் கருத்தரங்கில்
, ஆசியாவில்
இருந்து கலந்துகொண்ட முதல் போட்டியாளர்கள் இவர்கள்தான்.

இந்தப்
போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் எங்களுக்கு நிறைய விஞ்ஞானிகள் நண்பர்களாகக்
கிடைத்துள்ளனர். இனி
நாசாதான் எங்கள்
எதிர்காலமே

என்று தங்களுக்குக் கிடைத்த தங்கப்பதக்கத்துடன் புன்னகை பூத்தனர்
திவ்யாவும்
,
துர்காதேவியும்.

மெயிலில் வந்தவை

Al
Quran -[40:39]"O my people! This life of the present is nothing but (temporary)
convenience: It is the Hereafter that is the Home that will last

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக