புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன Poll_c10Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன Poll_m10Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 26, 2012 6:18 pm

Googleக்கு மாற்றுவழி useStealth, Let we see

நேர்மையான ,தூய்மையான, நட்பான தேடியந்திரம்.

நீங்கள் விற்கப்பட்டு
கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா
?

உங்கள் தன்மையும் பழக்க
வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும்
தெரியுமா
?

அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும்
செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது
தெரியுமா
?

ஏதோ ஜார்ஜ் ஆர்வெல்நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல
இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின்
நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள்.

முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ்
எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின்
இதயத்தில் அதாவது ஹார்ட் டிரைவில் ஓளிய வைத்து இணைய உலகில் நீங்கள் தேடலில்
ஈடுபடும் போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன.
கண்காணிபதோடு நிற்பதில்லை.உங்கள் இணைய பழக்க வழக்கங்கள் கவனிக்கப்பட்டு அடையாளம்
காணப்படுகின்றன.

இந்த விவரங்கள் இகாமர்சை
நம்பியிருக்கும் நிறுவங்களுகு விற்கப்படுகின்றன. இந்த பழக்கத்திலும் கூகுல் தான்
முதலிடத்தில் உள்ளது. சொல்லப்போனால் கூகுல் தான் குக்கீசை முதலில் பயன்ப‌டுத்த
துவங்கிய தேடியந்திரம். இந்த குக்கீகள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு அடையாள் எண்ணை
ஒட்ட வைத்து அதன் பிறகு ஒவ்வொரு தேட நடவடிக்கையையும் பதிவு செய்து கொண்டே
இருக்கிறது.உங்களுக்கு கூட நீங்கள் எந்த தளத்திற்கெல்லாம் சென்றீர்கள்
,அவற்றில் எந்த வகையான தகவல்களை
தேடினீர்கள் என்பது நினைவில் இருக்காது
,ஆனால் கூகுலுக்கு உங்கள் மொத்த தேடல் வரலாறும்
அத்துப்படி.

உங்கள் இண்டெர்நெட்டின் ஐபி
முகவ‌ரி
,நேரம்,தேடல் பதங்கள் ,பிரவுசர் தகவல்கள் எல்லாவற்றையும் கூகுல்
சேகரித்து கொள்கிற‌து. சும்மாயில்லை 57 வகையான
தகவல்களின் அடிப்படையில் கூகுல் விவரங்களை சேகரித்து
கொள்கிற‌து
.

கூகுலில் தேடி அதன் மூலம் ஒரு
இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பயன்படுத்திய குறிச்சொல் அந்த தளத்திற்கு
அனுப்படுகிறது. கூடவே உங்களை பற்றிய இணைய விவரங்களும் விற்கப்படுகிறது.

உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற
தயாரிப்பு அல்லது சேவைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.அது மட்டுமா இன்சுரன்ஸ் நிறுவன‌ங்களும் கிரிடிட் கார்ட்டு நிறுவங்களும்
இவற்றை அலசி ஆராய்ந்து உங்களை பற்றி தீர்மானித்து கொள்கின்ற‌ன.

பாருங்கள் நம்கு தெரியாமலே நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு
ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன.

இந்த நிஜங்களை தான்
ஸ்டீல்த்தனது இணையதளத்தில் வெளிச்சம் போட்டு
காட்டியிருக்கிறது.

ஸ்டீல்த்திற்கு மட்டும் ஏன்
இந்த அக்கறை வேறு யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்டால்
,ஸ்டீல்த்திற்கு இதில் தனிப்பட்ட நலன்
இருக்கிறது
,அதனால் தான் தேடல்
உலகின் பின்னே உள்ள விபரீதமான விஷயங்களை அது
வெளிப்படுத்துகிறது.

அதாவது ஸ்டீல்த்தும் ஒரு தேடியந்திரம்
தான்.உடனே அதனால் தான் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மீது சேறு வாரி பூசுவதாக
அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.ஸ்டீல்த சுட்டிக்காட்டுபவை
எல்லாமே இணைய உலக‌ நிதர்சன‌ங்கள்.உண்மையில் இணையயவாசிகளின் அந்தரங்க விவர‌ங்கள்
சேமித்து வைக்கப்படுவது எதிர் காலத்தில் மிக‌ப்பெரிய பிரச்ச்னையாக
உருவாகலாம்
.

ஸ்டீல்த் இந்த விஷய்ஙகளை பட்டியல்
போட்டு காட்டுவது கூகுலோடு ஒப்பிடும் போது அது எத்தனை நம்பகமான
,தூய்மையான,நேர்மையான தேடியந்திரமாக இருக்கிறது என்பதை
உணர்த்துவதறகாக தான்!.

ஆம் ஸ்டீல்த்தில் தேடும் போது
உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை
,தேடல்கள் சேமித்து
வைக்கப்ப்டுவதில்லை
,ஐபி முகவ‌ரி
போன்ற‌வை அறியப்படுவதில்லை .எல்லாவற்றுக்கும் மேல் இது குக்கீ ஒற்றர்களை உங்கள்
கம்ப்யூட்டருக்குள் ஏவிவிடுவதில்லை.

எனவே ஸ்டீல்த்தை பயன்ப்டுத்தும் போது
நீங்கள் தேட மட்டுமே செய்யலாம்.உங்கள் நடவடிகைகள் கண்காணிக்கப்படுவதில்லை.நீங்கள்
பின்தொடர‌ப்படுவதில்லை.

ஆக‌வே ஸ்டீல்த்தை பயன்படுத்துங்கள்
என்கிறது ஸ்டீல்த்.

ஸ்டீல்த் பயனாளிகள் பற்றிய விவரங்களை
சேர்ப்பதால் அதனிடம் விற்க ஒன்றுமில்லை.இதனால் விளம்பர வருவாயும்
சாத்தியமில்லை.ஸ்டீல்த்தோ அது பற்றி கவலையில்லை.இணையவாசிகளுக்கு தூய்மையான தேடல்
அனுபவத்தை தருவதற்காக விளம்பர வருவாயை தியாகம் செய்திருப்பதாக கூறுகிறது.

இதனை ஏற்று பலரும் ஸ்டீல்த் பக்கம்
வந்துவிட்டால் வருவாய்க்கான வழி கிடைத்து விடும் என்பது அதன் நம்பிகை.

கூகுலை புறக்கணித்துவிட்டு
ஸ்டீல்த்திற்கு தாவலாம் என்பது உங்கள் விருப்பம்.ஆனால் கூகுல் மற்றும் குக்கீஸ்
பற்றிய விவரங்க்ள் அறியவாவது இத‌னை பயன்படுத்தி பாருங்கள்.

ஸ்டீல்த் பற்றி தெரிந்து கொள்ள
வேண்டிய விவரம் அதன் தேடல் தொழில்நுட்பம் பற்றியது.ஸ்டீல்த் முழுக்க முழுக்க சொந்த
தேடல் தொழில்நுட்பத்தை பயன்டுத்தவில்லை.கொஞ்சம் கூகுல்
,கொஞ்சம் பிங்,அவற்றுடன் தனது தொழில்நுட்பம் கலந்து தேடல்
முடிவுகளை தருகிறது.

தேடியந்திர முகவ‌ரி;http://usestealth.com/

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 6:48 pm

ஆனால் கூகிளைப் போல் வேறு எந்த தேடியந்திரமும் இல்லையே! அதன் சேவை மிகவும் மகத்தானது.

Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jan 26, 2012 8:31 pm

பகிர்வுக்கு nanri அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

Google: நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 26, 2012 8:36 pm

பரவாயில்லையே நம்மளக் கூட தேடறதுக்கு யாரோ இருக்காங்களேன்னு சந்தோஷமா இருக்குது.

உலகத்தில எதுவுமே ப்ரீயா கிடைக்காது - குடுத்தா கண்டிப்பா நம்மகிட்ட கேட்டோ கேக்காமலோ எதையாவது நவட்டீட்டு போயிடுவாங்கன்றது தான் உண்மை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 26, 2012 8:53 pm

மிகவும் நன்றி முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக