புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
90 Posts - 77%
heezulia
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
255 Posts - 77%
heezulia
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_m10g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 25, 2012 3:07 pm

g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி
தெரிந்துகொள்ள!

g mail மூலமாக சிலர் அனுப்புகின்ற e mail -களை
திறந்து பார்க்கும் போது யாருக்கெல்லாம் அந்த mail அனுப்பப்பட்டுள்ளது என்று நீளமான
பட்டியலே, news paper அளவுக்கு, இருக்கும். அவற்றையெல்லாம் கடந்து ...செய்தியை
படிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடும்.
இம்மாதிரியான பட்டியலை எப்படி தவிர்க்கலாம்?
அதாவது யாருக்கெல்லாம் அந்தமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை எப்படி
மறைப்பது?

Mail -ஐ composing செய்ததும், அதை அனுப்ப
வழமையாக To Field -இல் அனுப்பவேண்டியவர்களின் mail ID -க்களை எழுதி Send button -ஐ
அழுத்துவோம். அனுப்புவதற்கு இது மட்டுமே வழி அல்ல!
மேலும் ... இரு வழிகள் Cc, Bcc என்ற
பெயர்களிலும் உள்ளன.
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  1

முதலில் Cc.,
மற்றும் Bcc., பற்றியும் அவைகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்தும்
தெரிந்துகொள்வோம்.

Cc: ... யின்
விரிவாக்கம் ... Carbon copy;
Bcc: ... யின் விரிவாக்கம் ... Blind carbon
copy.

Cc: ... Carbon copy -
ஒரு mail -ஐ வெவ்வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்காக
அனுப்பும்போது, Cc -ஐ, பயன்படுத்துவது நல்லது.
To field -இல் முதல் நபர் ID- யும்; Cc -யில்
மற்றவர் ID யையும் எழுதலாம். இப்படி செய்வதால் mail -ஐ படிப்பவர்கள் இரண்டு (To,
Cc) Field -களிலும் உள்ள mail ID -களை காண முடியும்.
இதன் உபயோகம் என்னவென்றால், ஒருவிஷயத்தை குறித்து
உயர் அதிகாரிக்கு அனுப்பும் mail -ஐ, சில கீழ்நிலை அதிகாரிகளுக்கும்
தெரியப்படுத்தியாக வேண்டும் என்கிற பட்சத்தில் To -வில் மேலதிகாரியின் ID
-யையும், Cc -யில் மற்றவர்கள் ID -யையும் எழுதுவதால் mail -ஐ படிக்கின்ற
எல்லோருமே, (To, Cc என்ற) இரண்டு Field -களிலும் உள்ள mail ID -களை காணுவதால்,
குறிப்பிட்ட விஷயம் எல்லோருக்கும் தெரியப்படுத்த பட்டு இருப்பதை
புரிந்துக்கொள்வார்கள்.
ஆக, Cc -க்கும், To -க்கும் பெரிதாக வித்தியாசம்
இல்லை.

g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  2

Bcc: ... Blind carbon copy-
இந்த Bcc -யும், Cc -யை போலத்தான்.
இருப்பினும் Bcc -க்கு சிறப்புத்தன்மை ஒன்று
உள்ளது.
To field -ல் ஒன்று அல்லது பல mail ID -கள்
கொடுத்து இருந்தால் அவை எல்லாமும், Bcc -யில் கொடுத்திருந்த பல ID -களில் .....
எவர் அந்த mail -ஐ திறந்து படிக்கின்றாரோ, அவர் ID மட்டுமே தெரியும். மற்றவர்களின்
ID -கள் அவருக்கு தேவை அற்றது என்பதால், அவை தெரியவராமல், மறைக்கப்பட்டு விடும்!
இதுவே இதன் சிறப்புத்தன்மை!!

மேலும், இந்த முறையில் அனுப்புவது
பாதுகாப்பானதும் கூட; பலருக்கு அனுப்புகின்ற newsletter போன்ற செய்தி மடல்களுக்கு
இந்த முறையை பயன்படுத்தலாம்.

Bcc -ஐ பயன்படுத்தும் போது To field -இல்
எந்தவொரு mail ID -யையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கொடுக்க
விரும்பினால் நமது ID -யையே கொடுத்துவிடலாம்.

http://pnonazim.blogspot.com/2012/01/g-mail-to-cc-bcc.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 25, 2012 4:03 pm

நிறைய பேருக்கு தெரியாத அவசிய தகவல் . சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 25, 2012 4:24 pm

நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 4:31 pm

நல்ல தகவல்...நன்றி முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jan 25, 2012 6:42 pm

நல்ல தகவல் சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 25, 2012 10:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  1357389g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  59010615g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Images3ijfg mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 25, 2012 10:43 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 25, 2012 11:29 pm

இது வரை நான் பி‌சி‌சி உபயோகபடுதியதில்லை நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

g mail -லின் To: ., Cc: .. & Bcc: பற்றி தெரிந்துகொள்ள!  Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed Jan 25, 2012 11:37 pm

நல்லதொரு தகவல்
நல்கியதற்கு நன்றி முகைதீன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக