புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1 •
சென்னை : எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் மெயின் கேட்டை நேற்று காலை 6.30 மணி க்கு செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது அதிமுக கரை வேட்டி கட்டிய 54 வயதுடைய ஒருவர் பை யுடன் உள்ளே சென்றார். சமாதியை சுற்றி பார்த்து விட்டு சமாதியின் பின்புறம் புல்தரையில் உட்கார்ந்தார்.
திடீரென தனது பையில் இருந்து கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதும் வலியால் அலறி துடித்தபடி ‘எம்ஜிஆர் வாழ்கÕ என்று கோஷம் போட்டுக்கொண்டு சமாதியை நோக்கி ஓடினார். இந்த சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற ஓடினார். அதற்குள் அந்த நபர் சமாதிக்கு அருகிலேயே சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள அண்ணாசதுக்கம் போலீசுக்கு ஓடிச்சென்று வஜ்ஜிரம் தகவல் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் விரைந்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இறந்தார். இறந்து போனவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எம்ஜிஆர் சமாதி அருகில் ஒரு பையை விட்டுள்ளார். அதில் கோரிக்கை மனுக்கள் குவியலாக கிடந்தது. மேலும் ஒரு உருக்கமான கடிதமும் இருந்தது.
கடிதத்தில் கூறியருப்பதாவது:
என் பெயர் நாகேந்திரன். உசிலம்பட்டி தாலுகா மாதரை கிராமத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளாக எம்ஜிஆரின் தீவிர பக்தன். அதிமுக விசுவாசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதரை அதிமுக கிளைச் செயலாளராக இருந்தேன். கட்சியில் சிலரது மோசடியால் என் மீது அம்மாவிடம் பொய் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன்.
அம்மாவை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். சிலர் என்னை பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். சந்திக்க பலமுறை வலியுறுத்தி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு தொடர்ந்து வந்து அம்மாவை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் என்னை எங்கள் பகுதியில் உள்ள சசிகலா பேரவையில் சேரச்சொல்லி சிலர் மிரட்டினர். மிகுந்த மனவருத்தத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாகேந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லாமல் கட்சிக்காக உழைத்தார்
தீக்குளித்து இறந்து போன நாகேந்திரனுக்கு நாகராணி(48) என்ற மனைவியும், பாண்டியராஜன்(25) என்ற மகனும் உள்ளனர். பாண்டியராஜன் டிப்ளமோ படித்து முடித்து விட்டு பூந்தமல்லியில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தந்தை இறந்தது குறித்து அவர் கூறுகையில், “தந்தை டெய்லராக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். எம்ஜிஆர் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். கட்சிக்காக வேலைக்கு கூட செல்லாமல் உழைத்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்து நீக்கி விட்ட பிறகு ஒழுங்காக வேலைக்கு செல்லமுடியாமல் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் சென்னையில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் மதுரைக்கு சென்று வருவார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்து சென்னை வந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் ஒருவாரமாக அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. ஆனால் இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எம்ஜிஆர், எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் எம்ஜிஆர் சமாதியிலேயே உயிரை விட்டு விட்டார்ÕÕ என்று கண்ணீருடன் கூறினார்.
‘கணவர் சாவுக்கு காரணமானவர்கள்’
இறந்து போன நாகேந்திரன் மனைவி நாகராணி கண்ணீருடன் கூறுகையில், “பதவி போன பிறகு மனம் உடைந்த நிலையிலேயே இருந்தார். Ôசோகமாக இருக்காதீர்கள். உறுப்பினர்களை கட்சியில் சேர்த்து விடுங்கள்Õ என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இதையடுத்து மீண்டும் புதுத்தெம்போடு 75 பேரை கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டார். சென்னையில் வேலை செய்து கொண்டே ஜெயலலிதாவை பார்த்து கட்சிக்காக உழைத்தது பற்றி தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை பார்க்கவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். அவர்கள்தான் என் கணவர் சாவுக்கு காரணம்ÕÕ என்றார்.

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும்
தமிழகத்தின் பலவீனமும் ..
உங்களின் கருத்து மிகசரியானது...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இவர்களை போன்ற தொண்டர்கள்தான் ..இன்று .பல கட்சிகளின் பலமும் தமிழகத்தின் பலவீனமும் !..
உண்மைதான்
- Sponsored content
Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» காதல் பிரச்சனை: மாணவி, தாயை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
» குடும்பச் சண்டை- சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1