புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
73 Posts - 77%
heezulia
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
238 Posts - 76%
heezulia
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
8 Posts - 3%
prajai
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_m10 சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jan 26, 2012 1:09 pm

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி
சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

சென்னை : தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேசிய வாக்காளர் தினம், கிண்டி ராஜ்பவன் தர்பார் மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வரவேற்றார். ஆளுநர் ரோசய்யா, புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். தேசிய வாக்காளர் உறுதி மொழியை அவர் வாசிக்க, மற்றவர்களும் திரும்ப கூறி உறுதி ஏற்றனர்.

விழாவில் ரோசய்யா பேசுகையில், ‘‘நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவானது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் முயற்சித்தான் காரணம். ஓட்டுபோடுவது ஜனநாயக உரிமை மட்டுமல்ல ஒவ்வொரு தேசபக்தனின் கடமை ஆகும். பேரவை, உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடந்தது. அதில் விண்ணப்பித்த 38 லட்சம் பேரில் 33 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ‘‘ஜனநாயகத்தின் நண்பர்கள்’’ என்ற கோஷத்தோடு தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுவோம்’’ என்றார்.

தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் விடியல் என்ற விழிப்புணர்வு நாடகம் ஆகியவை நடந்தது.

விழா முடிவில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பதிலளிக்கையில், ‘‘சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 21ம் தேதிக்குள் நடைபெறும். தற்போது 50% பணிகள் முடிந்து விட்டன. இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்அறிவிக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உள்ளன. யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் தேர்தலை நடத்துவோம்’’ என்றார்.

ஆளுநர் பேட்டி

சென்னை அருகே நெற்குன்றம் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் தமிழக தலைமை தகவல் ஆணையர், முறைகேடாக பிளாட் ஒதுக்கீடு பெற்றுள்ளார் என்று உங்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு ஆளுநர் ரோசய்யா கூறுகையில், ‘‘புகார் குறித்த விபரம் எனது கவனத்துக்கு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக