புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_m10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_m10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_m10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_m10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_m10காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வறிய மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கியது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jan 11, 2012 12:19 pm

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 2012ம் ஆண்டிற்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 27.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.

காத்தான்குடி தேசிய பாடசாலையின் பரீத் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் எம்.பி.எம். பிர்தெளஸ் நளீமி அவர்கள் தலைமை தங்கினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.எம். அபேசிங்க சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக போக்குவரத்து அமைச்சின் விசேட உதவி செயலாளர் ஆரிபா ஜபருல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டார்கள். அதேவேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்வி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சூறாசபை உறுப்பினருமான வித்யாகீர்த்தி அமீரலி ஆசிரியர், சூறாசபை உறுப்பினர்களும் நகரசபை உறுப்பினர்களுமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ். ஏ.ஜீ.எம். ஹாறூன் ஆகியோர் உட்பட சூறாசபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் உட்பட பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் பாடசாலை செல்லும் வறிய மாணவர்களின் நலங்கருதி வருடா வருடம் வழங்கப்பட்டுவரும் இந்த அப்பியாசக் கொப்பிகள் இவ்வருடம் 8000 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய தமிழ் பகுதிகளிலும் ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் மூதூர் போன்ற பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் வறிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
www.pmgg.org

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jan 26, 2012 11:26 am

இந்த செய்தியைப் பார்வையிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக