ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு Poll_c10தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு Poll_m10தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு

Go down

தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு Empty தேசிய மின் கழகத்தில் பணிவாய்ப்பு

Post by கோவைசிவா Wed Sep 30, 2009 7:38 pm

[tr][td]பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவருக்கான பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இதில் மொத்தம் 55 காலியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தமிழ்நாடு அரசு வேலைகளையும்
தனியார் நிறுவன வேலைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இன்ஜினி
யரிங் டிப்ளமோ தகுதியுடையவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக சில மாதங்கள் தயாரானால் கூட இது போன்ற மத்திய அரசுப் பணி வாய்ப்பைப் பெற முடியும்.

டிப்ளமோ டிரெய்னி: (எலக்ட்ரிகல்)
காலியிடங்கள் 42

எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தது 70 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாஸ் செய்திருந்தால் போதும். 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
டிப்ளமோ டிரெய்னி: (சிவில்)
காலியிடங்கள் 13.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தது 70 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பாஸ் செய்திருந்தால் போதும். 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.200. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க டி.டி.,யாக இது எடுக்கப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்தப் பணிக்கும் 31.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இரு பணிகளுக்குமே எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.
பணி ஒப்பந்தம் இப் பணிகளுக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணி புரிவதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை இப் பணிக்கான விண்ணப்பப்படிவத்தை www.powergridindia.com தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டண டி.டி.,யுடன் ஜாதி, பிறந்த தேதி, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற அனைத்துக்குமான சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

Manager (HR), Power Grid Corporation of India Ltd. , WRTS1, Headquarter, Nari Ring Road ,P.O Uppalwadi , Nagpur 440026விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 5, 2009.
[/td][/tr][tr][td]
[/td][/tr]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum