புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_lcapராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_voting_barராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2012 11:26 am

செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில், இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ., இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது. திண்டிவனத்தில், அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று, பா.ம.க.,வினர் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது, சண்முகம், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயரை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி, முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கோபி, 28, இளஞ்செழியன், 32, தாளைமேடு பகுதியைச் சேர்ந்த குமரன், 37, நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை, சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். பின், அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று திண்டிவனத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி சீனுவாச கவுண்டர்,65, அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி,50, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நேற்று மாலை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை, 15 நாள் கோர்ட் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். "உடல்நிலை சரியில்லாததால், தங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்' என, நீதிபதி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இருவரும், தங்களை கடலூர் சிறையில் அடைக்கும்படி கோரினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை புழல் சிறையில் உள்ளதால், அங்கு தான் செல்ல வேண்டும் என, நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி சீனுவாச கவுண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது கைது, பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமின் மனு தள்ளுபடி: இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நடராஜன், கோபி, குமரன், இளஞ்செழியன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜாமின் கோரி, செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று, மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்னும் முடிவு பெறாததால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., வழக்கறிஞர் இளஞ்செழியன் வாதிட்டார். அதை ஏற்று, நீதிபதி சிவானந்த ஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தைலாபுரத்தில் சி.பி.ஐ., நுழையுமா? ராமதாஸ் ஆலோசனை: அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், அடுத்தடுத்து கைது படலம் அரங்கேறி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்திலும் சி.பி.ஐ., நுழையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஒசூரில் தங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, திண்டிவனத்தில் அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் படுகொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனு கவுண்டர் என்ற சீனிவாசன், அக்கட்சி முன்னாள் தலைமை நிலைய செயலர் கருணாநிதி ஆகியோர், நேற்று சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கின் வேகம் அதிகரித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வழக்கு, தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சி.பி.ஐ., குழு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நுழையலாம் என கூறப்படுகிறது. சி.பி.ஐ., மூலம் கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பா.ம.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். ஆனால், கருணாநிதி திண்டிவனம் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார். இவ்வழக்கில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, ராமதாஸ் நேற்று அங்கு சென்றிருந்தார். கைது குறித்த தகவல் கேள்விபட்டவுன், இக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், ஒசூரில் "ரூம்' போட்டு ராமதாஸ், பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேபோன்று, சென்னையில் அன்புமணியும், தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமலர்

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக