புதிய பதிவுகள்
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
92 Posts - 71%
heezulia
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
257 Posts - 75%
heezulia
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_m10அதிசயிக்க வைத்த விளக்குகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயிக்க வைத்த விளக்குகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 26 Jan 2012 - 2:24

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதர் கருவறை ஒரு காலத்தில் 48 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்தது. காரணம், அந்நியர் படையெடுப்புதான். கி.பி.1330-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரர் சிலையையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.

அதை தடுக்க நினைத்த கோவில் ஸ்தானிகர்கள், கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன் மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலை பரப்பிவிட்டனர். கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடிவிட்டனர். கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் மற்றொரு சிவலிங்கத்தை வைத்தனர்.

அன்னியர்கள் அந்தச் சிலைதான் சுந்தரேசுவரர் என நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டியே உள்ளது. சுந்தரேசுவரர் கருவறை 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. கம்பண்ணர் என்ற வீரர் அந்நியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார்.

அப்போது, சிவலிங்கத்தின் மீது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசி யது. சிவலிங்கத்தின் இரு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தன. அதைப் பார்த்த பக்தர்கள் அதிசயித்துப் போனார்கள். சொக்க நாதரின் மகிமையை எண்ணி மகிழ்ந்தனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அதிசயிக்க வைத்த விளக்குகள் Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 26 Jan 2012 - 9:29

வியப்பாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Jan 2012 - 10:51

அதிசயத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி இளா!

///கி.பி.1330-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன் சிலையையும், சுந்தரேசுவரர் சிலையையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது.///

இங்கு மட்டுமல்ல, இந்தியக் கோயில்கள் முழுதும் இவ்வாறான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.

அதிசயிக்க வைத்த விளக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 26 Jan 2012 - 10:52

கோவில்கள் கருவூலங்கலாக இருந்ததே தாக்குதலுக்கு காரணம்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu 26 Jan 2012 - 11:39

நன்றி நன்றி பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அதிசயிக்க வைத்த விளக்குகள் Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 26 Jan 2012 - 11:46

ஆம் வியப்பாக இருக்கிறது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிசயிக்க வைத்த விளக்குகள் 1357389அதிசயிக்க வைத்த விளக்குகள் 59010615அதிசயிக்க வைத்த விளக்குகள் Images3ijfஅதிசயிக்க வைத்த விளக்குகள் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக