ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

+6
சிவா
செல்ல கணேஷ்
மகா பிரபு
கோவிந்தராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by இளமாறன் Thu Jan 26, 2012 12:06 am

லண்டன், ஜன. 25-

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 26, 2012 7:09 am

அந்தக்காலத்திலேயே நம்ம ஊர்களில் 'கட்டஞ்சாய்' 'கட்டங்காப்பி' என்று பால் வாங்க காசு இல்லாதவர்களின் வீட்டில் எப்போதும் குடிப்பதைப் பார்த்துள்ளோம். அது எவ்வோளவு நல்லது என்று இப்போது தெரிகிறது. புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 7:31 am

மகிழ்ச்சி நன்றி


பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் 599303
பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by மகா பிரபு Thu Jan 26, 2012 8:10 am

தேநீர்விடுதிகளில் பாலை விட தண்ணீரின் விகிதம் தான் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் இப்போது தான் தெரிகிறது. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by செல்ல கணேஷ் Thu Jan 26, 2012 10:22 am

தோழமைகளுக்கு,
பாலில்லா டீ வயிற்று போக்கு நிறுத்தவும் மருந்து பொருளாக பயன்படுகிறது.
வெறும் தேயிலை வடிநீர் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொடுக்க வயிற்று போக்கினை நிறுத்தும் முதலுதவி மருந்தாகவும் பயன் படுகிறது.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by சிவா Thu Jan 26, 2012 12:47 pm

பால் இல்லாத தேநீர் அருந்த நான் ரெடி! ஆனால் உடல் குறையாவிட்டால் திரும்பவும் வருகிறேன் இளா!

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Teh+o


பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by ராஜா Thu Jan 26, 2012 12:59 pm

ஆமாம் , நானும் எப்பவுமே பால் கலக்காம தான் சாப்பிடுவேன். சோடா , பெப்சி , அல்லது sprite அல்லது சில நேரம் தண்ணீர் கலந்து தான் சாப்பிடுவேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by உதயசுதா Thu Jan 26, 2012 1:03 pm

நானும் முயற்சி செய்கிறேன். நன்றி இளா பகிர்வுக்கு


பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Uபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Dபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Aபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Yபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Aபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Sபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Uபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Dபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Hபால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by சிவா Thu Jan 26, 2012 1:12 pm

உதயசுதா wrote:நானும் முயற்சி செய்கிறேன். நன்றி இளா பகிர்வுக்கு

எதை முயற்சி செய்கிறீர்கள்? ராஜா கூறியதையா? அய்யோ, நான் இல்லை


பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by கே. பாலா Thu Jan 26, 2012 2:44 pm

க்ரீன் டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறுவார்கள்
.......கிரீன் டீ சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டும். (சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே அதில் சிறிது எலுமிச்சம் பழ சாறு, இஞ்சி, மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்).


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் Empty Re: பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு அறிவு திறன் குறையும் ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum