புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_m10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10 
336 Posts - 79%
heezulia
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_m10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_m10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_m10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_m10குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:03 pm

எனது ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? என்னும் பகுதியில் உங்களுக்கான மேலதிக‌ தேவைகள் விளக்கங்கள் அரட்டை எதுவாக இருந்தாலும் இங்கே கேட்கவும் எனது பதில் உங்களுக்கு கிடைக்கும்.

நிச்சயமாக நேரடியான வகுப்பு மூலம் சுவாரசியமாக நான் விளக்கம் கொடுக்க முடியும் எழுத்து மூலமாக‌ சரியாக செய்ய முடியவில்லை என்பதுதான் எனது குறை.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:20 pm

Re: ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?

Post by ரூபன் Today at 5:07 pm
ஆகா அப்படியா நல்ல தகவல் சேரின் நீங்கள் முதலில் எதோ சினிமா கம்பனியில் வேலைசெய்ததாக சொன்னிர்கள் அல்லவா நீங்கள் எதுக்கும் கதை எழுதி இருக்கிறிங்களா சைலு

எழுதி இடுக்கிறேன். ஒரு குறும் திரைப்படத்திற்கு " சிகரட்" என்ட பெயரில், தொடர் நாடகம் ஒன்றின் கதை தயாரிப்பு குழுவில் இடம் பெற்று இருக்கிறேன், பெரிய திரைப்படம் ஒன்றிற்கு கதை எழுதி எனது கதையும் தெரிவு செய்யப்பட்டது. ஒரு 1மணி நேர படம் ஒன்றிற்காக‌
தரப்பட்ட கதைக்கு திரைக்கதை எழுதினேன் துர்ரதிஷ்ட வசமாக அது படப்பிடிக்கப்பட வில்லை "பிரான்ஷ் திரைப்பட விழாவில் நான் உதவி இயக்குனராக பணியாற்றிய "அழுத்தம்" எனும் திரைப்படம் முதலிடம் பெற்றது கிட்டத்தட்ட 68 சிங்களத்திரைப்படத்துடன் போட்டியிட்டே
எமது திரைப்படம் இலங்கையில் முதல் முதலாக ஒரு தமிழ் படம் தெரிவு செய்யப்பட்டது இப்படி நிறைய இருக்கின்றன என் துர்ரதிஷ்டம் என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை இருந்தும் யூ ரியூப்பில் இந்த குறும்படங்கள் கிடைக்கும்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:35 pm

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 4:37 pm

இதில் உள்ள முதல் குறும்படம் எங்கள் ஊரில் எடுக்கப்பட்டது சைலு நான் இந்த சுட்டின்க் பார்த்தேன் சைலு எனக் வீட்டுக்கு அருகில்தான் எடுத்தார்கள்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:40 pm

ஓ பண்டத்தரிப்பா? நான் தான் இந்த இடம் தெரிவு செய்தேன். பக்கத்தில் தானே நான். அதனால் இவை எல்லாம் எனக்கு நல்லா தெரியும். நீ பண்டத்தரிப்பாடா? அப்ப அதுக்கு பக்கத்தில இருக்கிற கோவில்ல இருக்கிற
பசங்க உன் நண்பர்களா? இது முதலே பார்த்துவிட்டாயா?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 4:44 pm

ஆகா சைலு உன் சொந்த இடம் எதுடா சொல்லுடா எனக்கு என் உரில் அதிக நண்பர்கள் இல்லை ஒரு சிலரே அந்தக்கோவிலுக்குப்பக்கத்தில் தான் என் வீடுடா சைலு என்ன வர வர நாங்கள் நெருங்கி வாறமாதிரி இருக்கே ஆமாண்டா நான் இதை முதலிலே பார்த்தேண்டா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:46 pm

சூட்டிங்ங் நேரத்தில் நீ அங்க நிண்டாயா? என்னை பார்த்தாயா? 2நாளும் வந்தாயா? எந்தப்பக்கம் வந்து நிண்டாயடா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 4:48 pm

ஒருநாள் வந்தேண்டா சைலு ஆனா உன்னைப்பார்த்த ஜாபகம் இல்லைடா வீட்டுக்கு உள்ளேயும் வந்தேன் வெளியேயும் செக்கு ஆடும் பொழுதும் இருந்தேன்
அதுசரி சைலு உன் சொந்த இடத்தை சொல்லுடா இல்லை கொன்னுடுவேன் குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?  கேள்வி பதில் பகுதி 246975

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 4:58 pm

சண்டிலிப்பாய்டா.. சீரணி நாகம்மாள் கோவிலுக்கு வருவேன் தினமும் பின் புறம்தான் எனது பெரிய‌ தாயரின் வீடு இருக்கிறது, கோவில் வேள்வி வேளைகளிலில் முதல் நாள் கிடாய் பாக்க வருவோம் உங்க ஊருக்குதான் றூபா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 5:01 pm

ஈழமகன் wrote:சண்டிலிப்பாய்டா.. சீரணி நாகம்மாள் கோவிலுக்கு வருவேன் தினமும் பின் புறம்தான் எனது பெரிய‌ தாயரின் வீடு இருக்கிறது, கோவில் வேள்வி வேளைகளிலில் முதல் நாள் கிடாய் பாக்க வருவோம் உங்க ஊருக்குதான் றூபா

அடப்பாவி இவ்வளவு கிட்டவா இருந்தோம் பார்த்தாயா நான் சொன்னது சரியாத்தான் இருக்குடா அதுசரி உன் காதலி இப்ப எங்கடா இருக்கா கொலும்பிலையா இல்லை யால்ப்பானமாடா எப்ப கலியாண சைலு

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக