புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_m10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_m10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_m10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_m10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_m10உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Wed Feb 01, 2012 9:48 pm

மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இல்லை: ஐ.நா சபை


உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், திட்ட அமலாக்கத்துக்கு இடையிலும் உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முன்னேறியுள்ள நிலையிலும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மக்கள்தொகைக்கு ஏற்ப உலகின் உணவு இருப்பு இருப்பதில்லை.

அதாவது இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி, கையிருப்பு ஆகியவை தற்காலிகமானவை. ஆனால் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கவில்லை.

இப்போதைய உலக வளர்ச்சி முறை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து மாற சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

இப்போது உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக தொடங்க சிறந்த வாய்ப்பை அளித்துள்ளன.

கடந்த 1990ம் ஆண்டில் சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்தவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்தது. அது இப்போது 27 சதவீதமாக குறைந்துள்ள போதிலும், நிலையான உணவு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை தக்க வைக்கவோ, மேலும் குறைக்கவோ முடியாது

http://www.newsonews.com/view.php?203608E220eZnBd34eaAmOlH4cbdQMAAcddcAKMQUdbc4JlOmae42dBnZ2e022E80602

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Wed Feb 01, 2012 9:59 pm

அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..


இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..


சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Feb 01, 2012 10:07 pm

அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Wed Feb 01, 2012 10:16 pm

அதிபொண்ணு wrote:அளவான உணவை சமைத்து அளவாக சாப்பிட்டு மிச்சம் மீதி வைக்காமல் கொட்டி வீணாக்காமல் இருந்தாலே போதும் என்று நான் நினைக்கிறேன்.

சூப்பருங்க


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:26 pm

hega wrote: அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் முழு உலகமும பாரியதொரு உணவுபற்றாக்குறை பட்டினியை எதிர்கொள்ள
வேண்டும் ஐ. நா வால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை முன்மாதிரியாக கொண்டு இதை தடுக்க நாம் என்ன செய்யலாம் என விவாதிக்கலாமா..


இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள்,மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடுகள் முன்கூட்டியே விழிப்புணர்வோடு செயல்பட்டால் அடுத்துவரும் உணவுபற்றாக்குறையை எப்படி தவிர்க்கலாம்..


சுயதொழில் ஆர்வலர்கள் கவனிக்க....

நம் கண் முன்னாலேயே விளைநிலங்கள் அழிந்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை நிறுத்தியதால் விளைநிலங்கள் முட்புதர்களாகக் காட்சியளிக்கிறது. விவசாயிகளை எந்த அரசாங்கமும் ஊக்குவிப்பதிலை. மழை குறைவு. நீர்ப்பாசனமும் சரியாக இல்லை.

இளம் தலைமுறை விவசாயத்தை மறந்து, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துவிட்டனர். விவசாயத்தில் செலவுகள் அதிகரித்துவிட்டது. அதற்கேற்ற லாபம் கிடைப்பதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் கூறிய மாபெரும் உணவுப் பஞ்சம் நிச்சயம் வரும். இந்தியா சமாளிக்குமா?



உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 01, 2012 10:59 pm

இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.

வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Feb 02, 2012 12:59 am

சூப்பருங்க
பிஜிராமன் wrote:இன்றைக்கு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறோமே தவிர நாளை சாப்பிடுவோமா என்ற கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள யாரும் நினைப்பதில்லை.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இன்று இயற்றுவதும் இல்லை, ஈட்டுவதும் குறைந்துவிட்டது, மேலும், காப்பதற்கு பதிலாக பதுக்கி விடுகிறார்கள். பதுக்கிய பின் எங்கே வகுத்துக் கொடுப்பது.

வல்லமை பொருந்திய அரசால் தான், இதற்கொரு தீர்வு கிடைக்கும்.
அப்ப கிடைக்காதுணு யாரோ சொல்றது எனக்கு கேக்குது.
சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 2:12 am

உண்மை தான் .. ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் ...
என்னை பொறுத்த வரை நல்ல உணவு நல்ல காற்று கிடைப்பது மிகவும் அரிது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Ila
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 2:31 am

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.

அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்

எப்படி........

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 2:36 am

hega wrote:கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

யாரோ, யாருக்கோ, எப்படியோ, என்னமோ, என விடடு விட முடியாதபடி நாம் அனைவருமே விழித்தெழ வேண்டிய தருணமிது.

அரசு செய்யட்டும் என்பதை விட நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் முயன்றால் நாம் சந்ததியாவது இவ்வழிவிலிருந்து தப்பிக்கொள்ளும்

எப்படி........

அவரவர்கள் முதலில் தேவை இல்லாமல் சாப்பிடு கொண்டே இருப்பதை நிறுத்தவும் ...இரண்டாவது தேவை இல்லாமல் சமைத்து குப்பை தொட்டியில் போடுவதை நிறுத்த வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக