ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!

2 posters

Go down

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி! Empty உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!

Post by ராஜ்அருண் Wed Jan 25, 2012 6:16 pm

உலகம் வெப்பமயமாகி வருகிறது' என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம்

நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். 1950ம் ஆண்டிலிருந்து உலக வெப்பம் எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில், 1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ் வெப்பநிலையால் உயர்வடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பௌதீகவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான Richard Muller என்பவர் 1800 ம் ஆண்டிலிருந்து 2009 வரையில் உலக வெப்பநிலை மாற்றம் பற்றிய தகவல்களை பெற்று இந்த புள்ளிவிபர அட்டவனையை தயாரித்திருக்கிறார்.

இதற்கென உலகெங்கிலும் 15 வகையிலான நிறுவனங்களிடமிருந்து 1.6 பில்லியன் வெப்பநிலை அறிக்கைகள் பெறப்பட்டு இப்புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களுக்கும் நிச்சயம் இவ்வீடியோ பாடம் சொல்லித்தரும்! மேலதிக தகவலுக்கு : http://berkeleyearth.org

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி! Empty Re: உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!

Post by இளமாறன் Wed Jan 25, 2012 11:19 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி! Empty Re: உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும்
» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
» எங்கே, எப்படி - கால் நிமிட கதைகள்
» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
» நடமாடும் நவீன இல்லம் 252 பாகை வசிப்பிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum