புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_lcap2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_voting_bar2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_lcap2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_voting_bar2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_rcap 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_lcap2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_voting_bar2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_lcap2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_voting_bar2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jan 25, 2012 5:51 pm

2012 ம் ஆண்டு MMXII கிரேகோரியன் நாட்காட்டியின் படி தொடங்கும் ஒரு வருடமாகும். இவ்வருடம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதுடன், நெட்டாண்டாக (லீப் வருடமாக) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கணித மேதையாகவும், கணினி உலகில் முன்னோடியாகவும், குறியீடு-மறைவிலக்குநராகவும் இருந்த ஆலன் டூரிங் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறும் விதமாக, இவ்வாண்டு ஆலன் டூரிங் ஆண்டாக (Alan Turing Year) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 வது மிலேனியமின் 12 வது ஆண்டாகவும், 21 ம் நூற்றாண்டின் 12 வது வருடமாகும் 2010 இன் தசாப்தத்தில் 3 வது வருடமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

2012 - மற்றைய நாட்காட்டிகளில்

கிரேகொரியின் நாட்காட்டி 2012
திருவள்ளுவர் ஆண்டு 2043 (2021 சித்திரை வருடப்பிறப்பின் பின் பிறக்கும் புதிய தமிழ் ஆண்டு : நந்தன வருடம்)
சீன நாட்காட்டி 4708-4709
இந்து நாட்காட்டி
கலியுகம் : 5113-5114
இஸ்லாமிய நாட்காட்டி 1433-1434

கிரேகொரியின் நாட்காட்டி : Gregorian Clander என்பது உலகில் இன்று பரலவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போது பயன்பாட்டில் உள்ள நாட்காட்டி ஆகும். கி.மு ரோம பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டின் திருத்த வடிவமே இந்த கிரேகொரியின் நாட்காட்டி ஆகும்.

இந்நாட்காட்டியை இறுதியாக ஏற்றுக்கொண்ட நாடு கிரீஸ் என்பது ஆச்சரியமான உண்மை. 1923ம் ஆண்டு பெப்ரவரி 15ம் திகதியே கிரேகோரியன் நாட்காட்டியை கிரீஸ் அங்கீகரித்தது. இங்கிலாந்தின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்த போது இந்தியர்களாலும் இந்நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது.

2012 இல் நடைபெறவிருக்கும் சர்வதேச முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி 13 - 22 : முதன் முறையாக குளிர்கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரியாவின் Innsbruck நகரில் நடைபெறுகிறது.

ஜனவரி 31 : பூமிக்கு மிக அண்மையில் உள்ள இரண்டாவது பெரிய உடுக்கோள் (Near-Earth asteroid) '433 Eros', பூமியை 0.1790 எனும் Astronomical Units இல் கடக்கிறது.

பெப்ரவரி 6 : இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பொதுவாக அரியணை ஏறி மகுடம் சூடி 60 வருடம் ஆவதால் அந்நிறைவு கொண்டாடப்படுகிறது.

மே 12- ஆகஸ்ட் 12 : 2012 World Expo தென் கொரியாவின் Yeosu எனும் இடத்தில் நடைபெறுகிறது. பெருங்கடல் வளம் மற்றும் கடற்கரையின் நிலையான அபிவிருத்தி தொடர்பில் இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவிருக்கிறது.

மே 20 : வளைவு (Annular) சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் குறுக்கிடுகின்ற போதும், சூரியனை விட சந்திரனின் அளவு சிறியதாக காணப்படுவதால் சூரியன் விளிம்பு நிலை பிரகாசமாக தோன்ற இக்கிரகணம் ஏற்படுகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இதனை தெளிவாக பார்க்க முடியும்.

ஜூன் 6 : இந்த நூற்றாண்டின் இரண்டாவது முறையாகவும் இறுதியானதுமாக வெள்ளி (Venus) கிரகம் சூரியனை கடக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அடுத்து 2117 மற்றும் 2125ம் ஆண்டுகளிலேயே இந் நிகழ்வு நடக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளி குறுக்கிடுவதால் எமக்கு தெரியும் சூரியனில் சிறிய கறும் புள்ளியாக வெள்ளி கிரகம் தோன்றும்.

ஜூன் 9 - ஜூலை 1 : UEFA யூரோ 2012 காற்பந்து போட்டிகள் போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறுகின்றன.

ஜுன் 18 - ஜூன் 23 : கணித மேதையாகவும், கணினி விஞ்ஞானியாகவும், ரகசியகுறியீட்டு அறிஞராகவும் திகழ்ந்த ஆலன் டூரிங்கிற்கு மரியாதை செய்யும் விதமாக, டூரிங் நூற்றாண்டு மாநாடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். மாநாட்டின் இறுதி நாளில் அவர் பிறந்த நூறாவது ஆண்டு பிறக்கும். 2012 வருடமும் இதையொட்டியே 'ஆலன் டூரிங் ஆண்டாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27 : 2012 கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்குகின்றன. கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை மூன்று தடவைகள் நடத்தும் ஒரே நகரமாக லண்டன் சாதனை படைப்பதும் இதன் போது தான்.

ஆகஸ்ட் 06 : ஆகஸ்ட் 20 : Curosity Rover என அழைக்கப்படும் Mars Science Laboratory இயந்திரம் செவ்வாயில் தரையிரங்குகிறது.

ஆகஸ்ட் 12 : லண்டன் கோடைகால ஒலிம்பிக் நிகழ்வுகள் முடிவடைகின்றன.

நவம்பர் 6 : அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், செனட் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

நவம்பர் 13 : முழு சூரிய கிரகணம் : சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் குறுக்கிடுவதால் தோன்றுகிறது (வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசுபிக் வலய மக்கள் இதனை தெளிவாக பார்வையிடலாம்)

டிசம்பர் 21 : ஆதிக்குடிகளான கொலம்பியன் காலத்திற்கு முற்பட்ட மாயா நாகரீக இன மக்களால் கணிப்பிடப்பட்ட Mesoamerican Long Count Calander (மெஸோ அமெரிக்கன் நாட்குறிப்பு) படி, 144,000 தினங்களை கொண்ட ஒரு முழுமையான பெரும் சுழற்சி இந்த திகதியுடன் பூர்த்தி செய்யப்படுகின்றது. 13 B'ak'tuns களை கொண்டது இச்சுழற்சி.

இந்நாட்குறிப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து முதன் முறையாக இந்நாட்குறிப்பின் படி ஒரு முழுமையான சுழற்சி நிறைவடைவதால் இத்திகதியுடன் பூமி அழிந்து விடும் பலர் நம்புகின்றனர். பெரும்பாலான கற்பனை நாவல்களிலும் பூமி அழிவடையும் திகதி 2012, டிசம்பர் 21 என குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணமும் இது தான். பழைய மாயா நாகரீகத்தினரே கூட இந்த புள்ளிக்கு இத்தகைய முக்கியத்துவத்தை அக்காலத்திலேயே அளித்திருந்தார்களா என்பதை கல்வி ஆராய்ச்சியாளர்கள் கூட தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது

டிசம்பர் 31 : உலகில் வேகமாக அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராக போராடும் அமெரிக்க காலநிலை மாற்ற பாதுகாப்பு அமைப்பின் முதலாவது ஒப்பந்த திட்டம் பூர்த்தி அடைகிறது அல்லது காலாவதி ஆகிறது.

திகதி குறிப்பிடப்படாத நிகழ்வுகள்

சீனா Kaufu எனும் புதிய விண்வெளி ஓடத்தை விண்ணுக்கு செலுத்துகிறது.

IBM நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் Sequoia எனும் சூப்பர் கணனியின் நிர்மாண பணிகள் யாவும் நிறைவுபெற்று இக்கணனி தேசிய அணு சக்தி பாதுகாப்பு நிர்வாகத்திடம் கையளிக்கப்படவிருக்கிறது.

துருக்கி ஜோர்ஜியா அஷர்பைஜான் ஆகிய நாடுகளை இணைக்கும் Kars-Tbilisi-Baku Railway ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் முடிவடைகிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 25, 2012 10:17 pm

நல்ல தகவல்கள் நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி 2013 உலகம் இருக்குமா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக