புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2012ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு!
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
2012ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளின் பட்டியலில் உள்ளவர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. மேலும், மத்திய அரசின் இந்த பட்டியலில் 5 பேருக்கு பத்ம விபூஷன், 27 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 77 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பட்டியலில், தமிழக வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், முருகப்பா குழுமத்தின் வெள்ளையன், மும்பை வாழ் தமிழர் பாலசுப்ரமணியன் முத்துராமன் ஆகியோர் பத்மபூஷன் விருதுக்கும், கூத்துப்பட்டறை என். முத்துசாமி, தமிழக சமூக சேவகர் பி.கே.கோபால், மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கும் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
9 தமிழக வீரர்களுக்கு பத்ம விருதுகள்:
2012ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் தேர்வாகி உள்ளனர். அதில் ஒருவருக்கு பத்ம விபூஷன் விருதும், 4 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன் விருதுபெறும் தமிழர்கள்!
தமிழக இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், தமிழக வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், மும்பை வாழ் தமிழர் பாலசுப்ரமணியன் மற்றும் முத்துராமன் ஆகியோர் பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளார்கள்.
பத்ம ஸ்ரீ விருதுபெறும் தமிழர்கள்!
சமூக சேவகர் பி.கே.கோபால், கூத்துப்பட்டறை என். முத்துசாமி, மருத்துவர் வி.எஸ்.நடராஜன், மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் வி.மோகன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளார்கள்.
பத்ம விபூஷன் விருதுபெறும் தமிழர்கள்!
உ.பி. முன்னாள் ஆளுனர் டி.வி.ராஜேஸ்வர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
தினகரன்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
டெல்லி: 2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் பத்ம விபூஷன் விருது பெற 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஏழு பேரும் பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கலை ஓவியத்துறையில் சிறந்த பணி ஆற்றியதற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கே.ஜி. சுப்ரமணியன், கோவாவைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் மறைந்த மரியோ டி மிராண்டா, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய்ப்பாட்டு கலைஞர் மறைந்த பூபேன் ஹசாரிகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் காந்திலால் ஹஸ்திமால் சன்செட்டி, டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.ராஜேஸ்வர் ஆகிய ஐவருக்கு பத்மவிபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்:
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்ம பூஷண் பெறும் தமிழர்கள்:
எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்- வயலின் கலைஞர்
டாக்டர் திருப்பூணித்துரா விஸ்வநாதன் கோபாலகிருஷ்ணன் - வாய்ப்பாட்டுக் கலைஞர்
சுப்பையா முருகப்ப வெள்ளையன் - வணிகம் மற்றும் தொழில்துறை
பத்மஸ்ரீ விருது பெறும் பெறும் தமிழர்கள்:
நடேசன் முத்துசாமி கலை-நாடகம்
டாக்டர் பி.கே.கோபால்- சமூகப் பணி
சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் விஸ்வநாதன் மோகன்- மருத்துவம்
டாக்டர் வல்லார்புரம் சென்னிமலை நடராஜன்-முதியோர் நல மருத்துவம்
இவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார்.
தட்ஸ் தமிழ்

2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பத்மவிபூஷன், 27 பத்மபூஷன், 77 பத்ம ஸ்ரீ உள்ளிட்ட மொத்தம் 109 பேருக்கு விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 19 பேர் பெண்கள் ஆவர்.
இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உள்ளிட்ட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
பத்ம ஸ்ரீக்கு 77 பேர்
பத்ம ஸ்ரீ விருதுக்கு இதில் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஸபர் இக்பால், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில்வித்தை வீரர் லிம்பா ராம், டாக்டர்கள் வி.எஸ். நடராஜன், வி. மோகன், சமூக ஆர்வலர் பி.கே.கோபால் உள்பட 77 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருது வழங்கும் விழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1