ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
 கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்! Poll_c10 கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்! Poll_m10 கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்!

Go down

 கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்! Empty கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்!

Post by பிரசன்னா Wed Jan 25, 2012 4:24 pm

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றொரு சுவாரசியமான வாரிசுப் போட்டியைக் காணப் போகின்றது. கட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தாலும், பதவி என்று வரும்போது தலைவர் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, விரலைச் சப்பிக்கொண்டு வீடுதிரும்பும் வழக்கம் உடையவர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள்.
ஏற்கனவே தலைவர் குடும்பத்தில் 4 போட்டியாளர்களுக்கு (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன்) கைதூக்கி அனுபவசாலிகளான தி.மு.க. உறுப்பினர்கள், 5-வதாக இளம் சிங்கம் (அப்படித்தான் போஸ்டர் அடிப்பார்கள்.. இருந்து பாருங்கள்) ஒன்றுக்கு ஆதரவாகவும் கைதூக்கும் பாக்கியத்தைப் பெறப் போகிறார்கள்.

சீறிவரப் போகும் இளம் சிங்கம், ஸ்டாலின் மகன் உதயநிதி.
ஒரு வகையில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும், ஸ்டாலின் தனது கடமையை சரியாகத்தான் செய்து வருகிறார். அவருடைய தந்தை (கருணாநிதி) அவருக்கு கட்சியில் எப்படி பாதை போட்டுக் கொடுத்தாரோ, அதேபோல தனது மகனுக்கும் பாதை போட்டுக் கொடுப்பதில் தனது கடமையில் இருந்து தவறவில்லை ஸ்டாலின். தற்போது மாவட்டம் தோறும் சென்று மகனுக்கு பாதை போடுவதில் பிஸியாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்டம் மாவட்டமாக ஆட்சேர்ப்பு செய்வதும், பொறுப்புக்கு புதியவர்களை நியமிப்பதுமாக ஸ்டாலின் காலில் சக்கரம் போட்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார். இளைஞர் அணி பெறுப்புகளில் புதிதாக நியமிக்கப்படும் ஆட்கள், என்ன அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள்? கடுமையான நிபந்தனைகள் ஏதும் கிடையாது! இளவரசருக்கு ஒத்து ஊதக்கூடிய ஆளா என்பதே ஒரே நிபந்தன!

கட்சியின் மிகப் பிரபல இளைஞரான (!) ஸ்டாலினுக்கு 60 வயதாகிறது. தி.மு.க.-வின் நல்ல காலம், இந்த இளைஞருக்கு, மற்றொரு இளைஞராக ஒரு மகன் உள்ளார். இல்லாவிடின், தி.மு.க.-வின் ‘இளைஞர் ஏஜ்-லிமிட்’ 60-க்கும் மேலே சென்றிருக்கும். இளவரசர் பட்டத்துக்கு ரெடி என்ற சமிக்கைகள் வந்துவிட்ட காரணத்தால், “அடாடா.. இப்போது நான் இளைஞன் இல்லையே” என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் தளபதி.

உதயநிதி இப்போது ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? சில காரணங்கள் உள்ளன. முதலாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உதயநிதி சினிமாவில் தயாரிப்பு, ஆக்டிங் என்று பிஸி. இப்போது அந்த பிஸினஸில் அவ்வளவாக அலுவல் கிடையாது. குடும்ப பிஸினஸான கட்சி இருக்கவே இருக்கிறது. அதில் ஆளை அமர்த்தி விடலாம்.

 கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த வாலிபச் சிங்கம்! Stalin-Udayanidhi-20120124-3C
இரண்டாவது, இவரை இதற்குள் கொண்டுவராவிட்டால், கனிமொழியும் இதே பதவியில் கண் வைக்கலாம். அழகிரி மகன் துரை தயாநிதியும் இதே பதவியில் கண் வைக்கலாம். கொஞ்ச நாள் விட்டுவிட்டால், தற்போது ஸ்கூல் செல்லும் கனிமொழியின் மகனும் பதவிக்கு ரெடியாகி விடலாம். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்று தலைவர் ஒப்புக் கொண்டால், பொதுக்குழு, செயற்குழு, கிச்சன் குழு, என்று சகல குழுவுமே ஒப்புக்கொண்டு விடும்.

போட்டி அதிகமாகுமுன், நாற்காலியைப் பிடிப்பதே மியூசிகல் சேரில் வெற்றி பெறுவதற்கான பாலபாடம்.“சரி, கட்சிப் பதவிக்கு வருவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

என்னங்க இப்படி கேக்கிறீக? உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. முக்கியஸ்தராக தகுதி உள்ளது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறதே! இது எப்போது நடந்தது? வேறு ஒன்றுமில்லை, தமிழக அரசால் உதயநிதி ஸ்டாலின்மீதும் நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவர் முன்ஜாமீன் பெற்று நடமாடிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. வி.ஐ.பி.-களின் அடையாளமே நில அபகரிப்பும், ஜாமீனும்தானே!

அந்த விதத்தில் உதயநிதி தி.மு.க.-வின் தலைவர்களில் ஒருவராக எலிஜிபிள்!“தமிழக அரசால் எலிஜிபிள் ஆக்கப்பட்ட உதயநிதியை தி.மு.க. பொதுக்குழுவில் உள்ள வாய் திறக்காத வெஜிடபிள்கள் எதிர்க்கவா போகிறார்கள்? ஜோரா கையை தூக்கி ஆதரவு தெரிவித்து விடுவார்கள்” என்று ஸ்டாலின் நினைக்கிறார்.இதில் ஒரேயொரு சிக்கல்தான் உள்ளது. அதைத்தான் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அது என்ன சிக்கல்?

தி.மு.க.-வில் ஸ்டாலினை தளபதி என்று அழைக்கிறார்கள். உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.

‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» PSLV-C55: சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி55 ராக்கெட்!
» இந்தோனேஷியா-சுமத்ரா கடலுக்கு அடியில் இருந்த எரிமலை சீறிப் பாயும் காணொளி
» விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
» சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum