புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
30 Posts - 50%
heezulia
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
72 Posts - 57%
heezulia
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_m10அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 25, 2012 3:29 pm

அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி!

ஆந்திரப்பட உலகின் இளைய தளபதி என்று வருணிக்கப்படும் இளம் ஹீரோ மகேஷ்பாபு. இவர் நடித்து ஆந்திராவில் ஹிட்டான படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பதும், விஜய் நடித்து ஹிட்டான தமிழ்ப்படங்களின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ்பாபு நடிப்பதும் சகஜமாகி விட்ட ஒன்று.

அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Anushka-thirisha-amlapal
இந்நிலையில் விஜயுடன் நடிக்க ஹீரோயின்கள் லோ லோ என்று அலைவது போல, மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவர் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதை மிஸ் பண்ண மாட்டார்கள்!

ஆனால் அனுஷ்கா, த்ரிஷா, அமலா பால் என் மூன்று பேர் அப்படியொரு வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தெறித்து ஓடியிருக்கிறார்கள்.

ஆனால் துணிச்சலாக அஞ்சலி அந்த வாய்ப்பைக் கைப்பற்றியிருக்கிறார்.

அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Mahesh_Babu_picture
மகேஷ்பாபு நடிப்பில் தற்போது டோலிவுட் பாக்ஸ் ஆபீஸை கலக்கிக் கொண்டிருக்கிறது ’பிஸ்னஸ் மேன்’ படம். தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபு, வெங்கடேஷ் இருவரும் அண்ணன் தம்பியாக நடிக்கும் புதிய தெலுங்கு படம் ’சீதம்மா வாகிட்லே ஸ்ரீமலே செட்டு.’ இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ஸ்ரீகாந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் மகேஷ் பாபு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். வெங்கடேஷுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் கதைப்படி மகேஷ் பாபுக்கு அண்ணியாக அனுஷ்கா நடிக்க வேண்டி வந்த விஷயம் பின்னால் தெரிய வர அருந்ததி கேரக்டராக ஆவேசமடைந்து வெளியேறிவிட்டார்.

இந்த விஷயம் தெரியாமல் நடிக்க ஒப்புகொண்டு பிறகு தெறித்து ஓடியவர்கள் பட்டியலில் த்ரிஷா, சினேகா, கடைசியாக அமலா பாலும் அடக்கமாம்!

அனுஷ்கா, அமலா, த்ரிஷாவை திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி! Actress_anjali_latest_cute_wallpapers_stills_01
அமலா பால் ஒருபடி மேலே சென்று இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டு போட்டோ ஷூட்லும் கலந்து கொண்டாராம்.

அமலா வந்ததால் பிரச்னை முடிந்தது என்று விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்ற நிலையில் திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் அமலாவும் படத்தில் நடிக்க மறுத்து எஸ்கேப் ஆகிவிட... இதையடுத்து தயாரிப்பாளர் தில் ராஜு அஞ்சலித்தரப்பை அனுகிக் கேட்க, கதை நன்றாக இருந்தால் நடிக்கிறேன் என்றாராம். தற்போது அஞ்சலிக்கு கதையும் சொல்லி விட்டார் இயக்குனர் ஸ்ரீகாந்த்…

இதையடுத்து மகேஷ் பாபுவுக்கு அண்ணியாகவும், வெங்கடேசுக்கு ஜோடியாகவும் நடிக்க தயாராகி விட்டார் அஞ்சலி.

கூடவே அண்ணியாக நடிக்க மருத்து ஓடிய அத்தனை முன்னனி ஹீரோயின்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 3:54 pm

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 4:02 pm

ரொம்ப நல்ல விசயமுங்க...நன்றி பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 25, 2012 4:07 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஏன் பாட்டி ஒடுறீங்க....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 4:43 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஏன் பாட்டி ஒடுறீங்க....
தெரியாம உள்ள வந்துட்டேன் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 25, 2012 4:58 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஏன் பாட்டி ஒடுறீங்க....
தெரியாம உள்ள வந்துட்டேன் அதிர்ச்சி

அதுக்கு எதுக்கு இந்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ... சும்மாவே இருக்கிறது இல்லை... பூரிக்கட்டை எடுக்குறது இல்லைனா ஒடுறது, இல்லைனா அதிர்ச்சி ஆகுறது...

பாட்டி ரெஸ்ட் எடுங்கோ.... அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 25, 2012 5:03 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஏன் பாட்டி ஒடுறீங்க....
தெரியாம உள்ள வந்துட்டேன் அதிர்ச்சி

அதுக்கு எதுக்கு இந்த அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ... சும்மாவே இருக்கிறது இல்லை... பூரிக்கட்டை எடுக்குறது இல்லைனா ஒடுறது, இல்லைனா அதிர்ச்சி ஆகுறது...

பாட்டி ரெஸ்ட் எடுங்கோ.... அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக