புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
53 Posts - 42%
heezulia
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
304 Posts - 50%
heezulia
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_m10உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 25, 2012 4:16 pm

முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் உளவுத்துறையின் ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தார் என்று நேற்று (திங்கட்கிழமை) கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.-யின் ரகசிய தகவல்கள், மற்றும் போட்டாக்களை மீடியாவுக்கு கொடுத்தது, அத்துடன் சி,ஐ,ஏ. உளவாளிகளின் அடையாளங்களை வெளியிட்டது ஆகியவை இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

உளவுத்துறை ரகசியங்களை மீடியாவுக்கு லீக் செய்தது யார்? John-Kiriakou-CIA-20120124-1

ஜான் கிரியாகோ நேற்று (திங்கட்கிழமை) கோர்ட்டுக்கு வந்தபோது..
குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜான் கிரியாகோ (47) 1990-2004 காலப் பகுதியில் சி.ஐ.ஏ. அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.
சி.ஐ.ஏ. அமெரிக்காவுக்கு வெளியே ரகசியமாக வைத்திருந்த விசாரணை மற்றும் சித்திரவதை சிறைகள் தொடர்பான தகவல்கள் சில வருடங்களுக்குமுன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மீடியாவில் இந்த விபரம் வெளியாகும்வரை சி.ஐ.ஏ. இப்படியான ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.

இந்த ரகசியத் தகவல்கள் மீடியாவுக்கு எப்படி லீக் செய்யப்பட்டது என்று அந்த நாட்களில் சி.ஐ.ஏ. தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தது. தற்போது, ரகசிய தகவல்கள் லீக் செய்யப்பட்ட சோர்ஸ்களில் ஒருவர் ஜான் கிரியாகோ என்று வழக்கு தொடுத்துள்ளது.

2008-09 காலப்பகுதியில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, சி.ஐ.ஏ.-யின் ரகசிய ஆபரேஷன்கள் தொடர்பாக பல கட்டுரைகளை ஆதாரங்களுடன் அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சி.ஐ.ஏ.-யின் ரகசிய சிறைகளுக்கு உள்ளே எடுக்கப்பட்ட சில போட்டோக்களும் அந்த கட்டுரைகளுடன் வெளியாகின.
(அறிவிப்பு-தற்போது விவகாரம் கோர்ட்டுக்கு வந்திருப்பதால், அந்த போட்டோக்களை நாம் இங்கு வெளியிடவில்லை. Disclosure: Due to this matter is in court inquiry, we did not publish any of the related photos on viruvirupu.com as per Canadian law)

செப். 11 தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான சித்திரவதை போட்டோக்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய ரகசியச் சிறைகளில் இந்த போட்டோக்கள் எப்படி எடுக்கப்பட்டன என்ற கேள்வி அமெரிக்க செனட்டிலும் எழுந்தது. சி.ஐ.ஏ. தலைவர் அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சார்ஜ் ஷீட்டில், “2008-09 காலப்பகுதியில் நியூயார்க் டைம்ஸ், மற்றும் வேறு சில மீடியாக்களுக்கு சி.ஐ.ஏ.யின் ரகசியங்களை சி.ஐ.ஏ. முன்னாள் ஊழியர் ஜான் கிரியாகோ வழங்கினார். செப். 11 தாக்குதலை திட்டமிட்ட அல்-காய்தா உறுப்பினர்கள் அபு சுபாய்டா, காலிட் ஷேக் மொஹாமெட் ஆகியோரை சி.ஐ.ஏ. கைப்பற்றி தமது சிறையில் வைத்திருக்கிறது என்பதை சி.ஐ.ஏ. ரகசியமாக வைத்திருந்தது. இந்தக் கைதுகள் தொடர்பான ரகசியத்தையும் இவரே மீடியாவுக்கு கொடுத்தார்” என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சி.ஐ.ஏ.-யால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அப்படியே கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனை 30 ஆண்டுகள் சிறைவாசம்.ஆனால், இந்த வழக்கில் சில சட்ட விதிமுறைச் சிக்கல்கள் உள்ளன. முதலாவது, ரகசியங்களை தமக்கு வழங்கிய சோர்ஸ் இவர்தான் என்பதை நியூயார்க் டைம்ஸ் கோர்ட்டில் ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும். மீடியாக்கு தகவல் கிடைத்த சோர்ஸை வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவில் சட்டப்படி நிர்ப்பந்திக்க முடியாது. அவர்களாக முன்வந்து ஒப்புக் கொண்டால்தான் உண்டு.

இரண்டாவது, 2008-09 காலப்பகுதியில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான விபரங்கள் தொடர்பாகவே சார்ஜ் ஷீட் போடப்பட்டுள்ளது. ஜான் கிரியாகோ, 2004-ம் ஆண்டிலேயே சி.ஐ.ஏ.-யில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த வகையில் ரகசியம் பிரசுரமான போது அவர் சி.ஐ.ஏ. அதிகாரி அல்ல. இவர் தம்மை ஒரு மீடியாக்காரர் என்று காட்டி, (இவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்) தனக்கு வேறு ஒரு சோர்ஸ் மூலம் தகவல் கிடைத்தது என்று வாதம் செய்யலாம்.

மொத்தத்தில் சி.ஐ.ஏ.-க்கு இந்த கேஸ், சுலபமானது அல்ல.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக