புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயற்கைக்கோளிலும் ஊழல
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் எதிர்காலத்தில் அரசு பதவியில் நீடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய இஸ்ரோ தலைவர் ஹிட்லர் போல் செயல்படுகிறார் என முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆண்டிரிக்ஸ்- தேவாஸ் முறைகேடு :
இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது தான் ஆண்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம். இந்நிலையில் கடந்த 2005 ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ரூ. 1000 கோடி மட்டுமே கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் இதே இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதற்காக ரூ. 12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ. 1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவோஸ் நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இஸ்ரோவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மோசடி புகார் :
இஸ்ரோ விளக்கம் : இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோ அளித்துள்ள விளக்கத்தில்,2005ம் ஆண்டு ஒதுக்கீடு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், பொது மக்களின் நலன் காக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
மத்திய அரசு குழு அமைப்பு: இந்த முறைகேடு குறித்தும், ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் குறித்தும் ஆய்வு செய்ய கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் பிரடியுஸ் சின்ஹா தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த குழுவின் அறிக்கையை மற்றொரு குழு ஆய்வு செய்தது. இந்த அறிக்கை மீது தற்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4 பேருக்கு தடை:
இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் எதிர்காலத்தில் எந்த அரசு துறைகளிலும் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடன், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல்துறை செயலாளர் கே பாஸ்கரன் நாராயணன், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கே ஆர் ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே என் சங்கரா ஆகியோரும் எந்த வித அரசு பதவிகளிலும் வகிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை விண்வெளிஆய்வுத்துறை இயக்குநர் சந்தியா வேணுகோபால் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல் அனைத்து மத்திய அரசு செயலாளர்கள், மாநில அரசின் தலைமைச்செயலாளர்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இவர்கள் எந்தவித அரசு பதவியிலும், குழுக்கள் அல்லது முக்கிய பதவிகளில் மறு நியமனம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதியை விட மோசமானவனா?
மாதவன் நாயர் கேள்வி மத்திய அரசின் தடை குறித்து பேட்டியளித்த மாதவன் நாயர், அரசின் இந்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த உத்தரவின் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வண்ணம் உள்ளது. உத்தரவை எதிர்த்து கோர்ட்டிற்கு செல்லும் உரிமை எனக்கு உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து தற்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. அவர் ஹிட்லர் போல் செயல்படுகிறார். என் மீதும், மற்ற மூவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததற்கு அவர் தான் காரணம். இந்த விவகாரத்தில் அவர் மத்திய அரசை முற்றிலும் தவறாக வழிநடத்தியுள்ளார். தவறான தகவல்களை கூறி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார். நடவடிக்கை எடுக்கும் முன்னர் என்னிடம் விசாரணை நடத்தப்படவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நான் பயங்கரவாதியை விட மோசமானவனா என கேள்வி எழுப்பினார்.
விஞ்ஞானிகள் ஆலோசனை:
மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து மூன்று விஞ்ஞானிகளும் பெங்களூருவில் உள்ள மாதவன் நாயர் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
அப்துல் கலாம் கருத்து:
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், எந்த ஒரு தனி நபரையும் விட இஸ்ரோ அமைப்பு முக்கியமானது. சர்ச்சைகளை கடந்து இஸ்ரோ சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செயற்கைக் கோளில், அலைக் கற்றைகளில் ஊழல் செய்து நம் பெருமையை பிரபஞ்சம் முழுவதும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பாழாய் போன அரசியல் - தரம் இல்லாத தகுதி இல்லாத கோட்டா அடிப்படையில் மேல் மட்ட வேலைகளுக்கு ஆள் எடுப்பது - கை எழுத்து மட்டுமே போட தெரிந்த மந்திரிகள் இப்படி எல்லாருமே ஊழலின் அங்கங்கள் ..
எங்கு முடியுமா இந்த அரசியலுமும் நிர்வாகமும்

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1