புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_m10மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed 25 Jan 2012 - 17:02

மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை கோவிந்தா!

நீண்ட காலமாக இதோ வருகிறது என்று ஈரானைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பூதம் வந்தே விட்டது. ஈரானின் எண்ணை இறக்குமதிக்கு தடை விதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்து எண்ணை வாங்குவதை நிறுத்திக் கொள்ளப் போகின்றன. ஈரானிய அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தடை இது.

வெளிப்படையாகப் பார்த்தால், இது ஈரான் என்ற ஒரு நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்பதுபோல தெரியலாம். ஆனால், இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கப் போகின்றன.தமது நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், ஹோமுஸ் கடல் பாதையை மூடிவிடப் போவதாக ஈரான் ஏற்கனவே பயமுறுத்தி உள்ளது. இந்தப் பாதை வழியாகவே மேற்கே செல்லும் பெரும்பாலான கப்பல் போக்குவரத்துகள் நடைபெறுகின்றன. முக்கியமாக மற்றைய எண்ணை நாடுகளில் இருந்து எண்ணைக் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கு செல்வது இந்த கடல்வழி ஊடாகத்தான்.

பாதை மூடப்பட்டால், அது மிகப்பெரிய அவலத்தை மேற்கு நாடுகளில் ஏற்படுத்தும்.அதை தவிர்ப்பதற்காக, ஈரானின் எச்சரிக்கையையும் மீறி கப்பல்களை இந்தப் பாதையால் அனுப்பினால், கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கும் ராணுவப் பலம் ஈரானிடம் உள்ளது. குறுகலான இந்தப் பாதையில் மூன்று கப்பல்கள் மூழ்கினாலே, பாதை அடைபட்டுவிடும். காரணம் கடலின் அடியில் அந்தக் கப்பல்கள் இருக்கும்வரை (கடல் ஆழம் குறைவு) வேறு கப்பல்கள் அந்தப் பாதையால் செல்வது ஆபத்தானது.அதை தவிர்ப்பதற்காக யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், நிலைமை இன்னமும் மோசமாகும்!

இதிலுள்ள அடுத்த சிக்கல்,
ஈரான்தான் எண்ணை உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகளின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர். (முதலாவது, சவுதி அரேபியா) ஈரானில் உற்பத்தியாகும் எண்ணையின் 20 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றது. அந்த எண்ணையை வாங்குவதில்லை என்று தீர்மானித்தால், அதேயளவு எண்ணையை வேறு ஏதாவது நாடு உற்பத்தி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால், சப்ளையைவிட டிமான்ட் அதிகமாகும். எண்ணை விலை எகிறும்!

இவ்வளவு விவகாரங்களும், ஈரான் என்ற ஒற்றை நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதிப்பதன் பின்னணியில் உள்ளன. சவுதி அரேபியாவும், மற்றைய எண்ணை உற்பத்தி நாடுகளும் தேலதிக எண்ணை சப்ளை செய்ய முன்வந்தாலும், போக்குவரத்துப் பிரச்சினையில் யாராலும் உதவ முடியாது. சுற்றுப் பாதை வழியாக கப்பல்களை செலுத்திச் சென்றால், மேலதிக போக்குவரத்து செலவு காரணமாக எண்ணை விலை 40 சதவீதம் அதிகமாகும்.

ஈரான்மீது பொருளாதாரத் தடை விதிப்பது என்று இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரானுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்வதில்லை என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இன்னமும் 6 மாதங்களோடு முறிததுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் முடிவாகியுள்ளது.

இந்த 6 மாதங்களில் ஏதாவது முக்கிய திருப்பம் ஏற்படாவிட்டால், நிலைமை மகா சிக்கலாகி விடும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் மற்றும் இணையதளத்தில் கிடைத்த தொகுப்புகள்.ARRKAY BLOGSPOT
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக