ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:36

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

5 posters

Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by மு.வித்யாசன் Wed 25 Jan 2012 - 15:54

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்


தினம் தினம்
இன்று குடியரசு தினம்;

சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்;

ஆதிக்கம் படைத்த முடியாட்சி - அது
முடிந்துபோன கதையாச்சு;
அடிமை விலங்கை உடைச்சாச்சு - இது
ஆனந்தமான மக்களாட்சி;

உரிமை என்பது நம் உடைமை
உண்மை பேசுவதே வலிமை;
வாழ்வில் தேவை என்றும் எளிமை
எதிலும் கொள்ளாது இருப்போம் பெறாமை;

சுதந்திரம் கண்டது நம் பொறுமை - என்றும்
சுகத்தினை அளித்திடுவது ஒருமை;
நல் தலைவர் அமைவது பெருமை - அதற்கு
அனைவரும் வாக்கிடுவது நம் கடமை;

ஜெய்ஹிந்த்...!


தினம் தினம்
இன்று குடியரசு தினம்

சுகம் சுகம்
அதை உணர்ந்திடும் மனம்...!!



குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Mera_bharat_mahan-republic_day-206_big


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by ஜாஹீதாபானு Wed 25 Jan 2012 - 15:56

:நல்வரவு: :நல்வரவு:

எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்
ஜெய்ஹிந்த் கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by மு.வித்யாசன் Wed 25 Jan 2012 - 16:05


தூரங்களுக்குள் தொலைய ஆரம்பித்துவிட்டேன் ஆதலால்தான். இனி இடைவெளியின்றி இணையத்தில் இணைந்திருப்பேன். நன்றிகள் தங்களது பாராட்டுக்கு.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by ஜாஹீதாபானு Wed 25 Jan 2012 - 17:04

மு.வித்யாசன் wrote:
தூரங்களுக்குள் தொலைய ஆரம்பித்துவிட்டேன் ஆதலால்தான். இனி இடைவெளியின்றி இணையத்தில் இணைந்திருப்பேன். நன்றிகள் தங்களது பாராட்டுக்கு.
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by ந.கார்த்தி Wed 25 Jan 2012 - 18:49

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by dhilipdsp Sun 19 Feb 2012 - 20:31

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by ரா.ரா3275 Mon 20 Feb 2012 - 1:17

அருமையிருக்கு


குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் 224747944

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Rகுழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Aகுழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Emptyகுழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Rகுழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல் Empty Re: குழந்தைகளுக்கான குடியரசு தின பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum