புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
32 Posts - 48%
heezulia
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
32 Posts - 48%
heezulia
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_m10   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 26, 2012 6:10 pm

நேஷனல் லா ஸ்கூல்களில் சேர
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு


பொன்.தனசேகரன்



   நேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு Image0012





நாட்டில்
சட்டப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை
நேஷனல் லா ஸ்கூல்கள் என்று அழைக்கப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள். இந்த
முக்கியத்துவம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு கிளாட் என்ற
நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.


தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு இல்லை.
பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள். எனினும் நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் லா
ஸ்கூல்களில் சேர விரும்பும் மாணவர்கள் கிளாட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
சட்டப் படிப்பைக் கற்றுத் தரும் முக்கியக் கல்வி நிறுவனங்கள் நேஷனல் லா ஸ்கூல்கள்.
பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா சர்வதேச அளவில் புகழ் பெற்ற கல்வி
நிறுவனம். இதே வழியில் தரம் வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்
என்ற நோக்கில் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் அகாதெமி ஆஃப் லீகல் ஸ்டடி அண்ட்
ரிசர்ச்
,
போபாலில் உள்ள நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி, கொல்கத்தாவில் உள்ள வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
ஜுரிடிக்கல் சயின்சஸ்
, ஜோத்பூரில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி
, ராய்ப்பூரில் உள்ள ஹிதயத்துல்லா நேஷனல் லா
யுனிவர்சிட்டி
,
காந்தி நகரில் உள்ள குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோவில்
உள்ள டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி
, பாட்டியாலாவில் உள்ள ராஜீவ்காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப்
லா
,
பாட்னாவில் உள்ள சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, கொச்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் லீகல் ஸ்டடீஸ்
, ஒரிசாவில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி
, ராஞ்சியில்
உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்டடி அண்ட் ரிசர்ச் இன் லா
, அசாமில்
உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி அண்ட் ஜுடிசியல் அகாதெமி ஆகிய சட்டக் கல்வி
நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்த
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்காக
கிளாட்
(Common Law Admission Test -
CLAT)
என்ற பொது
நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த
தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில்
பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில்
50 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட
,
பழங்குடியின, ஓ.பி.சி.
பிரிவைச் சேர்ந்த மாணவர்களும்
, மாற்றுத்
திறனாளி மாணவர்களும்
45 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள
மாணவர்களும்
,
இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு மற்றும்
ஓ.பி.சி. பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியன்று
20
வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு
22 வயதுக்கு
மேல் ஆகி இருக்கக்கூடாது.



இரண்டு மணி
நேரம் நடைபெறும் கிளாட் நுழைவுத் தேர்வில்
200 கேள்விகள்
கேட்கப்படும். மொத்தம்
200 மதிப்பெண்கள். ஆங்கிலத்துக்கு (காம்ப்ரிஹென்சன் உள்பட) 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் மாணவர்களின் ஆங்கிலத் திறன்
சோதிக்கப்படும். ஆங்கில இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது
அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் (கரண்ட் அபயர்ஸ்) குறித்த கேள்விகளுக்கு
50
மதிப்பெண்கள் வழங்கப்படும். 2011ம் ஆண்டு
மார்ச் மாதத்திலிருந்து
2012ம் ஆண்டு
மார்ச் மாதம் வரை முக்கியப் பத்திரிகைகளில் வந்துள்ள நடப்புச் செய்திகளிலிருந்து
கேள்விகள் இருக்கும். கணிதப்பாடத்திற்கு
20 மதிப்பெண்கள் இருக்கும். கணிதத்தில் பத்தாம் வகுப்பு பாடத்துக்குட்பட்ட
நிலையில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். லாஜிக்கல் ரீசனிங் பிரிவில்
40
மதிப்பெண்களுக்கான கேள்விகளும், லீகல்
ஆப்டிட்யூட் மற்றும் லீகல் அவேர்னஸ் பகுதியில்
50 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இருக்கும். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை
நடத்தும் பொறுப்பை ஜோத்பூரில் உள்ள நேஷனல் லா யுனிவர்சிட்டி ஏற்றுக்
கொண்டுள்ளது.



இந்த தேசிய
சட்டப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பொது
நுழைவுத் தேர்வு (கிளாட்) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும்
பொதுப்பிரிவு மாணவர்கள்
, இளநிலை
சட்டப் படிப்பில் குறைந்தது
55 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட
, பழங்குடியின, ஓ.பி.சி.
மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளும் குறைந்தது
50 சதவீத
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சட்டப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதும்
மாணவர்களும் இந்த முதுநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கான இந்த நுழைவுத் தேர்வு
எழுத விண்ணப்பிக்கலாம்.



இந்தப்
பொது நுழைவுத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மொத்த மதிப்பெண்கள்
200.
லா ஆஃப் காண்டிராக்ட்ஸ், லா ஆஃப்
டார்ட்ஸ்
,
கிரிமினல் லா, கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் லீகல் தியரி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து
அப்ஜெக்ட்டிவ் முறையில்
100 கேள்விகள்
இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
அத்துடன்
,
குறுகிய விடையளிக்கும்படியான 10 கேள்விகள்
கேட்கப்படும். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா
10 மதிப்பெண்கள்.


இந்த
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட
நேஷனல் லா ஸ்கூல் பல்கலைக்கழகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர
,
குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கிடைக்கும். விண்ணப்பக்
கட்டணம் ரூ.
3
ஆயிரம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்
ரூ.
2,500.
தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், நேஷனல் லா
யுனிவர்சிட்டி
,
ஜோத்பூர் கிளாட் அக்கவுண்ட் என்ற பெயருக்கு விண்ணப்பக் கட்டணத் தொகைக்கு
டிமாண்ட் டிராப்ட் எடுத்து ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு
எழுதியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது குறித்த விரிவான விவரங்களை கிளாட் இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். கிளாட்
நுழைவுத் தேர்வு வருகிற
மே 13ம் தேதி மாலை 3
மணியிலிருந்து
5 மணி வரை
நடைபெறும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பைப் படித்து சட்டத்துறையில் சாதிக்க
விரும்பும் திறமையான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.



விவரங்களுக்கு: www.clat.ac.in



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக