புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் * சென்னை : எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் பாடப்பிரிவு : ஹெல்த் சயின்ஸ் பிஜி படிப்புகள் நுழைவுத்தேர்வு தேதி : ஜன.29. * சென்னை : அண்ணா பல்கலைக் கழகம் பாடப்பிரிவு : எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி நுழைவுத்தேர்வு தேதி : ஜன.29. * பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்: பாடப்பிரிவு: எம்பிஏ விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன.30 * பெங்களூர் : ஐஐஎம் கல்வி நிலையம் பாடப்பிரிவு : பப்ளிக் பாலிசி அண்ட் மேனேஜ்மென்ட் பிஜி படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன. 31. * பெங்களூர் : ஐஐஎம் கல்வி நிலையம் பாடப்பிரிவு : பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜன. 31. மதுரை காமராஜர் பல்கலையில் தபால் வழியில் பி.எட். படிக்கலாம் மதுரை காமராஜர் பல்கலை.யில் தொலைநெறியில் 2012-14ம் கல்வியாண்டில் பிஎட் படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், அரசியல் அறிவியல், மனை அறிவியல், நுண்ணுயிரியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், பயோடெக்னாலஜி, அப்ளைடு பிசிக்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பிஎட் படிப்பை மேற்கொள்ளலாம். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நர்சரி, தொடக்க, உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு இடஒதுக்கீடு முறைப்படி காலியிடங்கள் நிரப்பப்படும். சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் வரும் ஏப்.22ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.800 விண்ணப்பக்கட்டணத்தை ‘The Director, DDE, MKU, Madurai’ என்ற பெயரில் டிடியாக எடுத்து செலுத்த வேண்டும். தபாலில் விண்ணப்பத்தை பெற ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டும். நேரில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க விரும்புவோர் www.mkudde.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்கலை தொடர்பு மையங் களை விண்ணப்பக்கட்டண டிடியுடன் நேரில் அணுகலாம். தபாலில் விண்ணப்பம் பெற டிடி மற்றும் கோரிக்கை கடிதத்துடன் சுயமுகவரியிட்ட 25க்கு 35 அளவுள்ள கவரை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்.10ம் தேதிக்குள் ‘The Director, DDE, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai625021’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை பல்கலை இணையதளத்தில் அல்லது 0452-2459185 என்ற தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளலாம். பிளஸ்2-வில் 50% எடுத்தாலே எம்பிபிஎஸ் படிக்கலாம் தமிழகத்தில் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளின் முழு முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்புதான். கட்-ஆப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் பலருக்கு இப்படிப்புக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் போதிய சேர்க்கை இடங்களும் இல்லை. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கொண்ட பிளஸ்2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் கள் 40 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும். அகில இந்திய தகுதித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் மத்திய அரசு விதிமுறைப்படி நிரப்பப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு இரண்டு கட்டங்களாக வும், பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்பு களுக்கு ஒரே கட்டமாகவும் நடைபெறும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மே16ம் தேதி, பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்புகளுக்கு ஜூன் 17ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. வாரணாசி, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1600 (எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences, BHU, Varanasi’ என்ற முகவரிக்கு குறுக்கு கோடிட்ட டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம் விண்ணப்பதாரர் பெயர், முகவரியை குறிப்பிட வேண்டும். கட்டண டிடி, கோரிக்கை கடிதம், சுயமுகவரியிட்ட 2 வெள்ளைத் தாள் ஆகியவற்றுடன் ‘The Director (PMTCell), Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi 221005’ என்ற முகவரிக்கு அனுப்பி வரும் பிப்.27ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.bhu.ac.in என்ற இணைதளத்தில் அறியலாம். பெட்ரோலிய துறையில் எம்பிஏ படிப்பு குஜராத் மாநிலம் உள்ளது பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம். இதன் ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் கல்வி மையத்தில் 2 ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்புக் கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Energy - Infrastructure பிரிவில் எம்பிஏ படிப்பை மேற்கொள்ளலாம். Marketing, Finance, Human Resource - Operations Management ஆகிய சிறப்பு பிரிவுகளிலும் சேரலாம். இப்படிப்பில் சேர விரும்பு பவர்கள் 10+2+3 கல்வி முறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வுக்கு செல்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிகிஜி2011 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் வேலை அனுபவம், கல்வியாண் டில் பெற்றுள்ள தர மதிப்பீட்டின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர். குழு விவாதம், நேர்முகத் தேர்வுகள் வரும் மார்ச் 21 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள் ளது. எம்பிஏ வகுப்புகள் வரும் ஜூன் 25ம் தேதி தொடங்க உள் ளது. இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஐஎம்எஸ் மையங்களில் நேரடி யாக பெற்று அல்லது spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியில் பெற்று வரும் பிப்.20ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ணிவிஙிகி - றிநிஞிறிவிஙீ மற்றும் றிலீ.ஞி படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை ‘School of Petroleum Management, Pandit Deendayal Petroleum University Campus, Raisan, Gandhi Nagar382007. Gujarat’ என்ற முகவரி யிலோ, 079-23275129, 19 ஆகிய தொலைபேசி எண்களிலோ, spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ள லாம். |
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
மெயிலில் வந்தவை
[color:d408=#fff]__,_._,___
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1