புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
25 Posts - 3%
prajai
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_m10முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 24, 2012 5:57 pm






முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்



* சென்னை :
எஸ்ஆர்எம்

பல்கலைக்கழகம்

பாடப்பிரிவு :
ஹெல்த் சயின்ஸ் பிஜி

படிப்புகள்

நுழைவுத்தேர்வு
தேதி : ஜன.29.



* சென்னை : அண்ணா
பல்கலைக்

கழகம்

பாடப்பிரிவு :
எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி

நுழைவுத்தேர்வு தேதி
: ஜன.29.



* பாரதிதாசன்
இன்ஸ்டிடியூட் ஆப்

மேனேஜ்மென்ட்:

பாடப்பிரிவு:
எம்பிஏ

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன.30



* பெங்களூர் : ஐஐஎம்
கல்வி நிலையம்

பாடப்பிரிவு :
பப்ளிக் பாலிசி அண்ட்
மேனேஜ்மென்ட் பிஜி படிப்பு

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன. 31.



* பெங்களூர் : ஐஐஎம்
கல்வி நிலையம்

பாடப்பிரிவு :
பெல்லோ புரோகிராம்

இன்
மேனேஜ்மென்ட்

விண்ணப்பிக்க கடைசி
நாள் : ஜன. 31.



மதுரை காமராஜர் பல்கலையில் தபால் வழியில் பி.எட். படிக்கலாம்

மதுரை காமராஜர்
பல்கலை.யில் தொலைநெறியில்
2012-14ம் கல்வியாண்டில்
பிஎட்
படிப்பு மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியாகி
உள்ளது. தமிழ், ஆங்கிலம்,
வரலாறு, புவியியல்,
கணிதம், இயற்பியல்,
வேதியியல், உயிரியல்,தாவரவியல்,
அரசியல் அறிவியல்,
மனை
அறிவியல், நுண்ணுயிரியல்,
பொது
நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம்,
கணினி
பயன்பாடு, உயிர் வேதியியல்,
எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல்
அறிவியல், பொருளாதாரம்,
வணிகவியல், கணினி அறிவியல்,
பயோடெக்னாலஜி, அப்ளைடு
பிசிக்ஸ், கம்ப்யூட்டர்
அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில்
பட்டப்படிப்பை முடித்தவர்கள்
பிஎட்
படிப்பை மேற்கொள்ளலாம்.



மேலும் அரசு அங்கீகாரம்
பெற்ற
நர்சரி, தொடக்க,
உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் 2 வருட ஆசிரியர்
பணி
அனுபவம் பெற்றிருக்க
வேண்டும். இப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
நடைபெறும். அரசு இடஒதுக்கீடு
முறைப்படி காலியிடங்கள்
நிரப்பப்படும். சென்னை,
மதுரை,
கோவை,
சேலம்,
நெல்லை, திருச்சி
ஆகிய
இடங்களில் வரும் ஏப்.22ம் தேதி நுழைவுத்தேர்வு
நடைபெற
உள்ளது.



இப்படிப்பில்
சேர
விரும்புபவர்கள் ரூ.800 விண்ணப்பக்கட்டணத்தை
‘The Director, DDE, MKU, Madurai’ என்ற பெயரில்
டிடியாக எடுத்து
செலுத்த வேண்டும்.
தபாலில் விண்ணப்பத்தை
பெற
ரூ.50
கூடுதலாக செலுத்த
வேண்டும். நேரில் விண்ணப்பத்தை
பெற்று
விண்ணப்பிக்க விரும்புவோர் www.mkudde.org
என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
பல்கலை
தொடர்பு மையங் களை விண்ணப்பக்கட்டண
டிடியுடன் நேரில் அணுகலாம்.




தபாலில்
விண்ணப்பம் பெற டிடி மற்றும்
கோரிக்கை கடிதத்துடன்
சுயமுகவரியிட்ட 25க்கு 35 அளவுள்ள
கவரை
இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
வரும்
பிப்.10ம் தேதிக்குள் ‘The
Director, DDE, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai625021’
என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதர
விவரங்களை பல்கலை இணையதளத்தில்
அல்லது
0452-2459185 என்ற தொலைபேசி
எண்ணில் அறிந்து
கொள்ளலாம்.



பிளஸ்2-வில் 50% எடுத்தாலே எம்பிபிஎஸ் படிக்கலாம்

தமிழகத்தில்
பள்ளி
இறுதிப்படிப்பை முடிக்கும்
மாணவ,
மாணவிகளின் முழு முதற்கனவு
எம்பிபிஎஸ் படிப்புதான்.
கட்-ஆப் மதிப்பெண்,
இட
ஒதுக்கீடு அடிப்படையில்
மாணவர்
சேர்க்கை நடைபெறுவதால்
பலருக்கு இப்படிப்புக்கான
வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் போதிய சேர்க்கை
இடங்களும் இல்லை. வாரணாசியில்
உள்ள
பனாரஸ்
இந்து
பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்,
பிடிஎஸ், பி.பார்ம், பிஏஎம்எஸ்
படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டிற்கான
மாணவர்
சேர்க்கை அறிவிப்பு
வெளியிடப்பட்டுள் ளது. ஆங்கிலம்,
இயற்பியல், வேதியியல்,
உயிரியல் அல்லது தாவரவியல்
மற்றும் விலங்கியல்
பாடங்களை கொண்ட பிளஸ்2 பாடப்பிரிவில்
தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். பொதுப்பிரிவு
மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50
சதவீத
மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் கள் 40 சதவீத மதிப்பெண்களு
டன்
தேர்ச்சி பெற்றிருந்தால்
போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண்
சலுகை
வழங்கப்படும்.



அகில இந்திய தகுதித்தேர்வின்
மூலம்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள்
மத்திய
அரசு
விதிமுறைப்படி நிரப்பப்படும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்
படிப்புகளுக்கான தகுதித்
தேர்வு
இரண்டு
கட்டங்களாக வும், பிஏஎம்எஸ்,
பி.பார்ம் படிப்பு
களுக்கு ஒரே கட்டமாகவும்
நடைபெறும். எம்பிபிஎஸ்,
பிடிஎஸ் படிப்புகளுக்கு
மே16ம் தேதி, பிஏஎம்எஸ்,
பி.பார்ம் படிப்புகளுக்கு
ஜூன்
17ம்
தேதி
தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. வாரணாசி,
டெல்லி, கொல்கத்தா,
ஐதராபாத் உள்ளிட்ட
நகரங்களில் இத்தேர்வு
நடைபெறும். விண்ணப்பக்கட்டணமாக
ரூ.1600 (எஸ்சி, எஸ்டி பிரிவின
ருக்கு
ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences,
BHU, Varanasi’ என்ற முகவரிக்கு
குறுக்கு கோடிட்ட
டிடியாக செலுத்த
வேண்டும். டிடியின்
பின்புறம் விண்ணப்பதாரர்
பெயர்,
முகவரியை குறிப்பிட
வேண்டும். கட்டண டிடி, கோரிக்கை
கடிதம், சுயமுகவரியிட்ட 2
வெள்ளைத் தாள் ஆகியவற்றுடன் ‘The
Director (PMTCell), Institute of Medical Sciences, Banaras Hindu University,
Varanasi 221005’ என்ற முகவரிக்கு
அனுப்பி வரும் பிப்.27ம் தேதிக்குள்
தபாலில் விண்ணப்பம்
பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி
செய்த
விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களை www.bhu.ac.in என்ற இணைதளத்தில்
அறியலாம்.



பெட்ரோலிய துறையில் எம்பிஏ
படிப்பு


குஜராத் மாநிலம் உள்ளது பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம். இதன் ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் கல்வி மையத்தில் 2 ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்புக் கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Energy - Infrastructure பிரிவில் எம்பிஏ படிப்பை மேற்கொள்ளலாம். Marketing, Finance, Human Resource - Operations
Management ஆகிய சிறப்பு பிரிவுகளிலும் சேரலாம். இப்படிப்பில் சேர விரும்பு பவர்கள் 10+2+3 கல்வி முறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வுக்கு செல்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சிகிஜி2011 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் வேலை அனுபவம், கல்வியாண் டில் பெற்றுள்ள தர மதிப்பீட்டின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.



குழு விவாதம்,
நேர்முகத் தேர்வுகள்
வரும்
மார்ச்
21 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள் ளது. எம்பிஏ வகுப்புகள்
வரும்
ஜூன்
25ம்
தேதி
தொடங்க
உள்
ளது.
இப்படிப்பில் சேருவதற்கான
விண்ணப்பங்களை ஐஎம்எஸ்
மையங்களில் நேரடி யாக பெற்று அல்லது spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியில்
பெற்று
வரும்
பிப்.20ம் தேதிக்குள்
பூர்த்தி செய்து சமர்ப்பிக்க
வேண்டும். ணிவிஙிகி -
றிநிஞிறிவிஙீ மற்றும்
றிலீ.ஞி படிப்புகளுக்கான
சேர்க்கையும் நடைபெறுகிறது.
மேலும்
விவரங்களை ‘School of Petroleum Management, Pandit Deendayal
Petroleum University Campus, Raisan, Gandhi Nagar382007. Gujarat’ என்ற முகவரி யிலோ, 079-23275129,
19 ஆகிய தொலைபேசி
எண்களிலோ, spm.pdpu.ac.in என்ற இணையதள முகவரியிலோ
தெரிந்து கொள்ள லாம்.










/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\


மெயிலில் வந்தவை









முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Nc3=4507179 [color:d408=#fff]__,_._,___












ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 6:42 pm

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

நான் எம்.காம் தொலை தூரகல்வியில் படிக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். நான் இப்போது பஹ்ரைனில் இருக்கிறேன். இங்கு உள்ள அகாடெமியில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. தயவு செய்து அட்வைஸ் செய்யுங்கள்.



முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும் Signaturexn

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக