ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
அழகான ஆபத்து!  Poll_c10அழகான ஆபத்து!  Poll_m10அழகான ஆபத்து!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான ஆபத்து!

4 posters

Go down

அழகான ஆபத்து!  Empty அழகான ஆபத்து!

Post by பிரசன்னா Tue Jan 24, 2012 5:23 pm

கார்களில் தப்பான பாகங்களைப் பொருத்திவிட்டதாக அறிவித்து, விற்கப்பட்ட கார்களை மொத்தமாக ஆயிரக்கணக்கில் நிறுவனமே திரும்பப் பெறுவது வியாபார உலகில் அடிக்கடி நடக்கும் விஷயம். செல்போன் பேட்டரி வெடித்ததாக புகார் வந்ததை அடுத்து நோக்கியா நிறுவனம் லட்சக்கணக்கான பேட்டரிகளை திரும்பப் பெற்று புதிதாக வேறு கொடுத்தது!

அழகான ஆபத்து!  Kungumam_01

இதை ‘அதே மாதிரி’ என்று சொல்லிவிட முடியாது. பெண்களின் உயிரோடு விளையாடிய கொடூர விவகாரம் என்று சொல்லலாம். பிறவிக் குறைபாடு காரணமாகவோ, விபத்திலோ மார்பக அழகை இழந்தவர்கள் ‘செயற்கை மார்பகம்’ பொருத்திக் கொள்கிறார்கள். சிலர் அழகுக்காகவும் இப்படிச் செய்கிறார்கள். ‘சிலிக்கான் ஜெல்’ எனப்படும் திரவம் அடைத்த பந்து போன்ற பொருளை உடலுக்குள் பொருத்திக்கொள்ளும் காஸ்மெடிக் சிகிச்சை இது. பிரான்ஸ் நிறுவனமான ‘பாலி இம்ப்ளான்ட் ப்ரோதீஸ்’ செய்த இப்படிப்பட்ட மூன்று லட்சம் ‘சிலிக்கான் ஜெல்’ கருவிகள் தரமற்றவை என இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவப் பயன்பாட்டுக்கான சிலிக்கானை பயன்படுத்தாமல், தொழிற்சாலை பயன்பாட்டுக்கான தரம் குறைந்த சிலிக்கானை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தக் கருவி உள்ளுக்குள் உடைந்து சிலிக்கான் திரவம் உடலில் கலந்தால் பெரும் ஆபத்து ஏற்படக்கூடும்! பல பெண்களுக்கு இப்படி கருவி உடைந்து திரவம் உள்ளே கசிவது சகஜமாம்!

இந்த 3 லட்சம் கருவிகளையும் ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பொருத்திக் கொண்டி ருக்கிறார்கள். இங்கிலாந்தில் தான் அதிகம். 40 ஆயிரம் பேர்! பிரான்ஸில் இந்த நிறுவனத் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டு, இதைப் பொருத்திக்கொண்ட பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்படுகிறது. வெனிசூலாவும் இப்படிச் செய்கிறது. ஆனால் புதிய கருவி பொருத்திக்கொள்ளும் செலவை பெண்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற நாடுகளிலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணமான அந்த நிறுவனம், இதுவரை பெண்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகளை ‘கவனித்துவிட்டு’ இப்படிப்பட்ட தரமற்ற பொருளை 12 ஆண்டுகளாக விற்றிருக்கிறார்கள். இதனால், ‘சட்டவிதிகளைக் கடுமையாக்குங்கள்’ என பிரான்ஸை இதர நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
- ரெமோ

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அழகான ஆபத்து!  Empty Re: அழகான ஆபத்து!

Post by யினியவன் Tue Jan 24, 2012 6:05 pm

அந்த அழகே ஆபத்து - அந்த அழகுக்கே ஆபத்தா? கஷ்ட காலம் தான்.

நம்ம இளமாறனுக்கும் இந்த பிரெஞ்சு கம்பெனிக்கும் தொடர்பு இருக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அழகான ஆபத்து!  Empty Re: அழகான ஆபத்து!

Post by அசுரன் Tue Jan 24, 2012 10:41 pm

எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லை அவனுங்களுக்கு!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகான ஆபத்து!  Empty Re: அழகான ஆபத்து!

Post by இளமாறன் Tue Jan 24, 2012 11:14 pm

கொலவெறி wrote:அந்த அழகே ஆபத்து - அந்த அழகுக்கே ஆபத்தா? கஷ்ட காலம் தான்.

நம்ம இளமாறனுக்கும் இந்த பிரெஞ்சு கம்பெனிக்கும் தொடர்பு இருக்குமோ?

ஓசி ல திருப்பி வச்சு தரேனு சொல்லியாச்சே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகான ஆபத்து!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அழகான ஆபத்து!  Empty Re: அழகான ஆபத்து!

Post by அசுரன் Tue Jan 24, 2012 11:16 pm

இளமாறன் wrote:
கொலவெறி wrote:அந்த அழகே ஆபத்து - அந்த அழகுக்கே ஆபத்தா? கஷ்ட காலம் தான்.

நம்ம இளமாறனுக்கும் இந்த பிரெஞ்சு கம்பெனிக்கும் தொடர்பு இருக்குமோ?

ஓசி ல திருப்பி வச்சு தரேனு சொல்லியாச்சே சிரி
திருப்பி வக்கிறதுக்கு காசு கேக்குறானுங்களே! ஒன்னும் புரியல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகான ஆபத்து!  Empty Re: அழகான ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum