ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

+6
உதயசுதா
இளமாறன்
பிஜிராமன்
அசுரன்
சார்லஸ் mc
பிரசன்னா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by பிரசன்னா Tue Jan 24, 2012 5:07 pm

First topic message reminder :

இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Kungumam_58
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.



‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.

இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.



இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.



‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.



இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.



ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!

- டி.ரஞ்சித்


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by இளமாறன் Tue Jan 24, 2012 11:42 pm

தினமும் சாட்டிலைட் படங்களில் நேரடியாக தெரியுமே குளிர் அலைகள் வருவதும் சூடான அலைகள் வருவதும் தெரியுமே

சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by உதயசுதா Wed Jan 25, 2012 10:37 am

சார்லஸ் mc wrote:பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 678642

சார்லஸ் நான் ஒண்ணு சொல்லட்டுமா? இந்த மாதிரி பொது திரிக்கு சம்பந்தமான பின்னூட்டம் தாங்க. அதை விடுத்து இந்த உங்க மத கருத்துகளை சொல்லாதீங்க. இது எல்லா மதத்தினரும் வந்து போகும் தளம்.உங்க மத சம்பந்தமான விஷயங்களை நீங்க அந்தந்த பகுதில மட்டும் தான் தரணும் இந்த மாதிரி மத்த திரிகளில் தர கூடாது.இது எனது இப்போதைய வேண்டுகோள்.


 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 U நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 D நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Y நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 S நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 U நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 D நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 H நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by ராஜா Wed Jan 25, 2012 10:46 am

உதயசுதா wrote:சார்லஸ் நான் ஒண்ணு சொல்லட்டுமா? இந்த மாதிரி பொது திரிக்கு சம்பந்தமான பின்னூட்டம் தாங்க. அதை விடுத்து இந்த உங்க மத கருத்துகளை சொல்லாதீங்க. இது எல்லா மதத்தினரும் வந்து போகும் தளம்.உங்க மத சம்பந்தமான விஷயங்களை நீங்க அந்தந்த பகுதில மட்டும் தான் தரணும் இந்த மாதிரி மத்த திரிகளில் தர கூடாது.இது எனது இப்போதைய வேண்டுகோள்.
நானும் சுதாவின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சார்லஸ் mc Wed Jan 25, 2012 11:00 am

தவறுக்கு மிகவும் வருந்துகிறேன். மன்னியுங்கள்.

சுட்டிகாட்டியமைக்கு மிகவும் நன்றி.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 678642


 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by உதயசுதா Wed Jan 25, 2012 11:03 am

சார்லஸ் mc wrote:தவறுக்கு மிகவும் வருந்துகிறேன். மன்னியுங்கள்.

சுட்டிகாட்டியமைக்கு மிகவும் நன்றி.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 678642
என் கருத்தில் உங்களுக்கு மன சங்கடம் வந்து இருக்கலாம். ஆனால் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கு.
நான் சொல்லியதை ஏற்று கொண்டதற்கு உங்களுக்கு என் நன்றிகள்


 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 U நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 D நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Y நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 S நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 U நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 D நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 H நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சரவணன் Wed Jan 25, 2012 12:44 pm

அப்டினா மாயன் காலண்டர் உண்மைதான் போலருக்கு.... சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by யினியவன் Wed Jan 25, 2012 12:44 pm

மக்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்க்கையில் குளிர் விட்டுப் போனதால் தான் நமை நடு நடுங்க வைக்கும் குளிர் இன்று அதிகமாக எங்கும் மிளிர்கிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by ரேவதி Wed Jan 25, 2012 12:46 pm

ஏன் இப்படி பீதிய கிளபுரிங்க அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? - Page 2 Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum