ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

+6
உதயசுதா
இளமாறன்
பிஜிராமன்
அசுரன்
சார்லஸ் mc
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by பிரசன்னா Tue Jan 24, 2012 5:07 pm

இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Kungumam_58
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.

‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.

இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.

இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.

‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.

இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.

ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!

- டி.ரஞ்சித்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by Guest Tue Jan 24, 2012 5:18 pm

அழிவின் ஆரம்பம் சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 10:09 pm

பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.

இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.

பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.

இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by அசுரன் Tue Jan 24, 2012 10:22 pm

சார்லஸ் mc wrote:பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.

இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.

பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.

இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642
ஏண்ணே நீங்கவேற பயம் காட்டுறீங்க...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 10:32 pm

பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 10:42 pm

சார்லஸ் mc wrote:பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 678642

உப்பு உண்டால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்..

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 10:49 pm

உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 10:59 pm

சார்லஸ் mc wrote:உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.

பாவ மன்னிப்பு என்பது ஒரு நல்ல விஷயம், செய்த தவறுக்கு, இறைவா மன்னித்து விடு இனி இது போன்று செய்ய மாட்டோம், என்று கூறி அதை கடை பிடிப்பது. ஆனால், இன்றைய மக்கள் இறைவனையே ஏமாற்றுகிறார்களே, இனி செய்ய மாட்டோம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள், ஆக, பாவமன்னிப்பு, தனி மனிதனின் சுய நலனுக்கென்று ஆகி விட்டது. காரணம், செய்வதை எல்லாம் செய்து விட்டு, இறைவனே கூறிவிட்டார், மன்னிப்பு கேட்டால் பாவம் போயி விடுமென்று பிறகென்ன என்ற மெத்தனப்போக்கால், இந்தப் பக்கம் கொலை செய்து விட்டும் அந்த பக்கம் மன்னிப்பு பெற்றுக் கொள்கிறான்.

உப்பு உண்டவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பாவ மன்னிப்பை பெறுகிறார்கள். ஆனால், ஒரு பக்கம் உப்பு உண்பதும் நடந்து கொண்டே இருக்கிறது மறுபுறம் மன்னிப்பு கிடைத்தவாரே இருக்கிறது.

ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 11:14 pm

ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?

இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.

தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by பிஜிராமன் Tue Jan 24, 2012 11:19 pm

சார்லஸ் mc wrote:ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?

இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.

தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.

மிக்க நன்றிகள் ஐயா.......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

 நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா? Empty Re: நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum