புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
181 Posts - 77%
heezulia
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
10 Posts - 4%
prajai
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 24, 2012 4:56 pm

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா !

நரம்பில்லாததுதான் நாக்கு. இந்த நாக்கு யாரை வேண்டுமானாலும் தாக்கும். தாக்கியவரையே திடீரென பாசத்தோடு நக்கும். நக்கிக் கொண்டே அதே நபர் மீது விஷத்தையும் கக்கும். இந்த நாக்கு கொண்டவர்கள் நாட்டில் ஏராளம். அதுவும் பழகிக் கொண்டே, நடு முதுகில் நச்சென குத்திவிட்டு, மீண்டும் தோழமையோடு பேசும் நரி குணம் கொண்ட நட்டுவாக்கிளிகளும் நாட்டில் ஏராளம்.

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! A.raja_2011d
அப்படிப்பட்ட நாக்கு ஒன்று சமீபத்தில் பேசியது. அது “தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்”. யார் என்று தெரிகிறதா? சாட்சாத் தி.மு.க.வின் தானைத்தலைவர் கருணாநிதிதான்.

பா.ம.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேரும் நிகழ்ச்சியில் தான் இந்த முத்தான
கருத்துக்களை கக்கி இருக்கிறார் கருணாநிதி. எப்படியும் மக்கள் மறந்துவிடுவார்கள். தினமும் ஒரு பேச்சு. அதை மறுநாளே மாற்றிக் கொள்ளும் பேச்சு. அட... எப்படித்தான் இப்படி முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால். சாதாரண அரசியல்வாதிகளே இப்படி மாறி மாறி பேசும் போது, 70 ஆண்டுகளாக சரித்திரம் படைத்த கருணாநிதி மட்டும், எப்போதும் ஒரே மாதிரி பேசினால் எப்படி?

”பா.ம.க. தோழமை கட்சி தான். இடையிலே அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சில பூசல்களால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. என்னையும் என்னுடை தலைவர்களையும் இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், திராவிட இயக்கத்தையே இழித்தும் பழித்தும் பேசிய பிறகு எனக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு எங்கு மருந்து தேடுவது? இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்ற எண்ணிய போது ஏற்பட்ட மனப்புழுக்கம் உங்கள் முகங்களை பார்க்கும் போது தீர்ந்துவிட்டதாக கருதுக்கிறேன்”.
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Karuna_new_1133

அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சிக்குமே கொள்கை கிடையாது. அப்புறம் பா.ம.க.வுக்கு மட்டும் என்ன தனிக் கொள்கை வேண்டி இருக்கிறது. இந்த பா.ம.க. கட்சி, 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்தது. அத்தேர்தலில் மரண அடி. போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பா.ம.க. மண்ணை கவ்வியது. உடனே, 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வுடன் அணி சேர்ந்தது. அது எப்படி தெரியுமா?

பா.ம.க. தலைவர் ராமதாசின் பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தவரை, கூட்டணிக்கு சேர்த்துவிட்டவர் தான் கருணாநிதி. கல்யாண பத்திரிகை வைக்க வந்தவரை ஏன் கூட்டணி விருந்து போட்டார் கருணாநிதி. அதுவரை தி.மு.க.வை பா.ம.க.வினர் யாரும் எதிர்த்து பேசவில்லையா? அல்லது விமர்சிக்கவில்லையா?

காடுவெட்டி குரு. இவர் யார் என்று சொல்ல வேண்டியதில்லை. ராமதாஸ் கூப்பிட்டு... குரு கட்டிக் கொண்டு வா... என்றால் வெட்டிக் கொண்டு வருபவர் தான் காடுவெட்டி குரு.

அந்த குருவின் பேச்சை கேட்டால்... உண்மையான தி.மு.க.க்காரன் யாரும் பா.ம.க. கட்சிக் கொடியை கூட விட்டு வைக்க மாட்டான். ஆண்டிமடத்தின் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்த சிவசங்கரின் தலையை எடுத்துவிடுவேன் என்று மார்தட்டிவிட்டு, தி.மு.க. தலைமையை பற்றி அவர் பேசிய கருத்துக்கள் நாகரீகம் கருதி பதிவேற்றம் செய்யமுடியாது.

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! >

அந்த பேச்சு பேசி பல மாதங்கள் கழித்துதான், ஆற்காடு வீராசாமியை விட்டு ஒரு நாடகம் நடத்தி பா.ம.க.வை வெளியேற்றியது தி.மு.க. அந்த அளவுக்கு குரு பேசியதை விட... ராமதாஸ் எத்தனையோ முறை தி.மு.க.வை தாறுமாறாக போட்டு தாக்கி இருக்கிறார்.

இதன் பிறகு தான் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்கிறது. கூட்டணி வைக்கும் போது தெரியாத உண்மை, இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துவிட்டார் கருணாநிதி.

அதைவிட இன்னொரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

“தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுவதை நாம் காண்கிறோம்” என்றும் பேசி புல்லரிக்க வைத்துவிட்டார் தானைத்தலைவர்.

உண்மையைச் சொன்னால்... யார் கஷ்டப்படுகிறார்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் பாலும் தேனும் ஓடவில்லை தான். பால் விலையை ஏற்றினார்கள். பஸ் கட்டணத்தை ஏற்றினார்கள்.

இன்னும் மின் கட்டணம் வேறு உயரப் போகிறது. அந்த கஷ்டங்கள் எல்லாம், மக்களுக்கு கொடுமையானதுதான். ஆனால், பருவத்தே பயிர் செய்திருந்தால், இந்த கொடுமை நடந்திருக்குமா? ஆண்டு தோறும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ கட்டணத்தை ஏற்றிக் கொண்டே இருந்தால், மொத்தமாக கட்டணத்தை சுமக்க வேண்டிய கொடுமை நேர்ந்திருக்காதே. அந்த கொடுமையை ஏற்றிய அ.தி.மு.க.வை விட... ஏற்ற வைத்த தி.மு.க.வைத்தான் சேரும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுகிறார்களாம். உண்மையில் வெட்கப்பட வேண்டியவர் யார்? தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. அதை குறித்து கருணாநிதி என்றாவது சிந்தித்திருந்தால், வெட்கப்பட்டிருக்க மாட்டார். பல பேரை வெட்டி சாய்த்திருப்பார். நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஆற்காட்டாரே மின் துறைக்கு மந்திரியாக நீட்டிக்க விட்டது ஏன்?

நாடே காறி துப்பிய ஸ்பெக்ட்ரம் ராசாவை தூக்கி தூக்கி கொஞ்சியது ஏன்?

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! >

40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை குப்பையில் தூக்கிவீசி, அந்த நிலத்தை ஆக்கிரமித்த வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து பம்மியது ஏன்?

ஆள் கடத்தல், அடிதடி என்று குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த ஈரோடு ராஜாவை மீண்டும் கட்டியணைத்தது ஏன்?

தென் மண்டலத்தில் பொட்டு சுரேஷ் போட்ட ஆட்டத்தை விட, அவருக்கு கால் அமுக்கி விட்ட அமைச்சர்களை பற்றி சொல்லும் போது, மெளனகுருவாக இருந்தது யார்?

தனக்கே தெரியாமல், தனது துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழிக்காக மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியதும், வோல்டாஸ் நிலத்தை அபகரித்ததையும் கண்டும் காணாமலும் இருந்தது யார்?

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் வந்த விவகாரத்தை இன்று வரை சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்? அந்த கடன் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது என்றதுமே, அக்கடன் தொகை எப்படி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை சொல்ல முடியவில்லையே ஏன்? சாராய வியாபாரியும் லாட்டரி வியாபாரியும் கொடுத்த பணத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டு, நாட்டு மக்களை கண்டும் காணாமாலும் இருந்தது யார்? சினிமா துறையையே தனது குடும்பம் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்ததை கண்டு, அகமகிழ்ந்தவர் யார்?

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது, 300 கோடியில் செம்மொழி மாநாடு நடத்தியது யார்?

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Karunanidhi-in-pattu-vaetti-sattaiஇலங்கைத் தமிழர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை என்று கேட்டால், “ஒரு அடிமை... இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்” என்று கேட்டது யார்?

-இப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்ததே என்று ஒரு நாளாவது வெட்கப்பட்டிருந்தால்.... இந்த ஆட்சி போயிருக்குமா?

தமிழர்களின் நலனை தூக்கி எறிந்த காங்கிரஸ் கட்சியின் அடிமைக்கு...
குடும்பத்தின் சுகமே தன் சுகம் என்று இருந்த அடிமைக்கு...
மந்திரிகளின் கொள்ளையை அனுமதித்துக் கொண்டிருந்த அடிமைக்கு...
கவிஞர்கள் என்ற பெயரில் களவாணிகள் முதுகை சொரிவதற்கு காத்திருந்த அடிமைக்கு... மீண்டும் ஆட்சி வேண்டுமா?


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - நன்றி www.tamilleader.in

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 5:00 pm

இரண்டு மூன்று அரசு மாறி மாறி வந்தால் தான் அரசியல் கட்சிகள் மக்களுக்காக கொஞ்சமாவது நல்லது செய்வார்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 6:15 pm

அரசியல்வாதிக்கு எங்கங்க வெட்கம் இருக்கப் போவுது?
இருந்தா கட்சிய நடத்தி ஆட்சிய புடிக்க முடியுமா?




செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 24, 2012 6:36 pm

தோழமைக்கு,
மந்திரி பதவி பேரத்திற்கு டெல்லி சென்ற கலைஞர்
இலங்கை தமிழ் மக்களின் உயிர் காக்க மட்டும் கடிதம் போட்டது ஏன்?
கனிமொழியை காண டெல்லி சென்ற கலைஞர்
தீ போல் கணன்ற பெரியாறு கேரளா பிரச்சனைக்கு மட்டும் கடிதம் போட்டது
ஏன் ?
எனக்கு தெரிந்து இவரால் தான் அஞ்சல் துறை நன்றாக செயல் படுகிறதோ ?




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 6:45 pm

குடும்ப பிரச்சனையை கடிதம்மூலம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை , நன்றாக (தவறாக) புரிந்துள்ளார் போல



வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Signaturexn
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக