Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY
3 posters
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM யூனிவர்சிட்டி
வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது.
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) – Diploma in Tamil Arutsunaignar
ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டய பாடத்திட்டம்
திருமணம், புதுமனைப் புகுவிழா முதலான இல்லச் சடங்குகள்,
கோயில் வழிபாடு மற்றும் குடமுழுக்குச் சடங்குகள்.
பாடமும் பயிற்சியும் – தமிழாகம வழியில் – உரிய தீக்கையுடன்
வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் SRM பல்கலைக்கழக வடபழனி, (சென்னை ) வளாகத்தில் நடைபெறும்.
விண்ணப்ப படிவங்களை www.srmuniv.ac.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஒரு பருவத்திற்கு)
கல்வித்தகுதி எட்டாவது வகுப்பு தேர்ச்சி

Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY
அட பாவிகளா இப்படிஎல்லாமா கொள்ளை அடிப்பாங்க?
![தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இந்த நிலையும் மாறும்!
Bobshan returns- பண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY
பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவார்களா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY
நண்பர் அவர்களுக்கு,
ஒரு வருட படிப்பில் இரண்டு பருவம் (அதாவது இரண்டு செமஸ்டர்) உள்ளது. ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 500/-. ஆக மொத்தம் படிப்பிற்கு ஆகும் செலவு ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
இது எப்படி கொள்ளையாகும் ?
அவர்களின் நோக்கம் நல்லா நோக்கம்.
நன்றி !

Bobshan returns wrote:அட பாவிகளா இப்படிஎல்லாமா கொள்ளை அடிப்பாங்க?![]()
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்)
» தமிழ் அர்ச்சகர் படிப்பு - சேர விருப்பமா?
» தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பு
» உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் பட்டய வகுப்பு
» அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் (Havard University Tamil Chair) கீதம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|