ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

3 posters

Go down

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Empty தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

Post by சாமி Tue Jan 24, 2012 4:31 pm

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM யூனிவர்சிட்டி

வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது.
தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) – Diploma in Tamil Arutsunaignar
ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டய பாடத்திட்டம்
திருமணம், புதுமனைப் புகுவிழா முதலான இல்லச் சடங்குகள்,
கோயில் வழிபாடு மற்றும் குடமுழுக்குச் சடங்குகள்.
பாடமும் பயிற்சியும் – தமிழாகம வழியில் – உரிய தீக்கையுடன்
 வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் SRM பல்கலைக்கழக வடபழனி, (சென்னை ) வளாகத்தில் நடைபெறும்.
 விண்ணப்ப படிவங்களை www.srmuniv.ac.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
 விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஒரு பருவத்திற்கு)
 கல்வித்தகுதி எட்டாவது வகுப்பு தேர்ச்சி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Empty Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

Post by Bobshan returns Tue Jan 24, 2012 4:59 pm

அட பாவிகளா இப்படிஎல்லாமா கொள்ளை அடிப்பாங்க?தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY 56667 தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY 502589


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Empty Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

Post by இளமாறன் Tue Jan 24, 2012 5:07 pm

பிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவார்களா சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Empty Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

Post by சாமி Tue Jan 24, 2012 5:11 pm

நண்பர் அவர்களுக்கு,
ஒரு வருட படிப்பில் இரண்டு பருவம் (அதாவது இரண்டு செமஸ்டர்) உள்ளது. ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 500/-. ஆக மொத்தம் படிப்பிற்கு ஆகும் செலவு ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.
இது எப்படி கொள்ளையாகும் ?
அவர்களின் நோக்கம் நல்லா நோக்கம்.
நன்றி !

Bobshan returns wrote:அட பாவிகளா இப்படிஎல்லாமா கொள்ளை அடிப்பாங்க?தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY 56667 தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY 502589
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு  - SRM UNIVERSITY Empty Re: தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓர் ஆண்டு பட்டய படிப்பு - SRM UNIVERSITY

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum