ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:49 pm

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:12 pm

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by T.N.Balasubramanian Today at 6:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

4 posters

Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:52 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Savapeddiலண்டனில் உள்ள சவுத்பேங்க் மையத்தில் ‘மரண திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் 10 நாள் கண்காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விதவிதமான சவ பெட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி வைப்பவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பிடித்த டிசைனில், பிடித்த கலரில் சவ பெட்டி ஆர்டர் கொடுக்கும் கலாசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவ ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில், ‘சாவுதானே.. டேக் இட் ஈஸி’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் லண்டனில் 10 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுத்பேங்க் மையத்தில் இக்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.

இங்கிலாந்து மற்றும் ஆப்ரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்த விதவிதமான சவ பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.இதுபற்றி பாரம்பரிய டிசைனில் சவ பெட்டிகள் தயாரித்து வரும் விக் பியர்ன் நிறுவனத்தின்

மேனேஜர் டேவிட் கிராம்டன் கூறியதாவது:

‘வழக்கமான சவ பெட்டி வேண்டாம். எனக்கு ஏராபிளேன் என்றால் ரொம்ப பிடிக்கும். அதே போல எனக்கு சவ பெட்டி செய்து கொடுங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் ஆர்டர்

கொடுத்தார். அது முதல் படகு, கார், பட்டம், முட்டை என டிசைன்களில் செய்து கொடுத்திருக்கிறோம். ‘உள்பக்கம் சிவப்பு கலர் பார்டர் கொடுங்கள். படுக்கிற இடத்தில் மெத்மெத்தென்று குஷன்,

வெல்வெட் வையுங்கள்’ என்றுகூட சிலர் ஆர்டர் கொடுக்கிறார்கள். மரணம் சாதாரண சம்பவம்தான் என்ற கருத்தை தெரிவிக்கிற வகையிலும் இதுபோன்ற வித்தியாச சவ பெட்டிகளை விளம்பரப்படுத்தும்

வகையில் கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு கிராம்டன் கூறினார்.

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_01


டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_02

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_03



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:53 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_04


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:53 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_05


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:53 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_06


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:53 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_07


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:54 pm

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Coffin_08

நன்றி யாழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by மகா பிரபு Tue Jan 24, 2012 2:07 pm

அழகான படங்கள் சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by வாசுசெல்வா Tue Jan 24, 2012 2:12 pm

அருமையான மெத்தைகள் - மேதைகளின் திறமைகள்


டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 24, 2012 3:47 pm

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by யினியவன் Tue Jan 24, 2012 4:02 pm

கொண்டு வந்தது ஒன்றும் இல்லை
கொண்டு போவதும் ஒன்றும் இல்லை
என்று இனிமேல் சொல்ல முடியாதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!! Empty Re: டிசைன் டிசைனாக சவ பெட்டிகள் லண்டனில் களைகட்டும் மரண திருவிழா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum