புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
113 Posts - 75%
heezulia
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
3 Posts - 2%
Pampu
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
278 Posts - 76%
heezulia
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
8 Posts - 2%
prajai
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_m10உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 22, 2012 7:25 am

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Evening-Tamil-News-Paper_153315068

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில்
அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு
அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல்
பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு
காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்
வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை
அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு
அதிகம் இருந்த ஆண்
, பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட
பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து
கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள
கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது
உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில்
கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க
முக்கிய காரணம்.
அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முந்திரி
, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள்
அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான்
இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய்
எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு
அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு
, உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை
கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Walnut

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 22, 2012 4:43 pm

மிகவும் நன்று...முகைதீன் ...விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 22, 2012 6:33 pm

வாங்கி சாப்பிட்டு பார்க்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Ila
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Postசரண்யா ராஜேந்திரன் Mon Jan 23, 2012 6:31 am

மிகவும் பயனுள்ள தற்கால தேவை இந்த குறிப்பு

அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
🐰
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Jan 23, 2012 7:07 am

அக்ரூட் எங்க கிடைக்கும் ???

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட் Mgr
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக