ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

3 posters

Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள் Empty இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் Tue Jan 24, 2012 12:45 pm

தேதி:24/01/2012

அண்டப் புரட்டன் - பெருமோசக்காரன்
அண்டம் - முட்டை
அண்டர் - பகைவர்
அண்டன் - கடவுள்
அண்டிகம் - நாய்
அண்ணா - அண்ணன்,தகப்பன்,உள்நாக்கு
அண்ணாவி - உழவன்,ஆசிரியர்
அண்ணி - தாய்
அண்ணை - பேய்
அண்ணித்தல் - தித்தித்தல்


Last edited by சரண்யா ராஜேந்திரன் on Tue Jan 24, 2012 1:29 pm; edited 1 time in total


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள் Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by இளமாறன் Tue Jan 24, 2012 12:48 pm

புது புதிதாய் வார்த்தைகள்

சரண்யா

இதே தலைப்பில் தினமும் ஒரே இடத்தில் நாட்களையும் குறிப்பிட்டு உதாரணமாக 24/01/2012 என்று சேர்த்து வெளியிடுங்களேன் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள் Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by சரண்யா ராஜேந்திரன் Tue Jan 24, 2012 1:31 pm

உதவிக்கு நன்றி..


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள் Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by ரா.ரா3275 Tue Jan 24, 2012 4:09 pm

அண்டம்-உலகம்,தலையோடு
அண்ணன் வேறு,அண்ணா வேறு.
அண்ணன்-தமையன்,அண்ணா-உள்நாக்கு.
அண்ணை-அறிவிலி
இப்படியும் பொருள் உண்டு...

ஆயினும் உங்கள் முயற்சி நல்ல பதிவு-வரவேற்கத்தக்கது...
நன்றி..வாழ்த்துகள் சரண்யா ராஜேந்திரன் அவர்களே ...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்றைய 10 தமிழ் வார்த்தைகள் Empty Re: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum