புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
44 Posts - 59%
heezulia
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
13 Posts - 2%
prajai
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_m10ஏன் வந்து பிறந்தீர்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் வந்து பிறந்தீர்கள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 12:41 pm

ஏன் வந்து பிறந்தீர்கள்? Childr10

மின்னல் வேகத்தில்
என் நெஞ்சத்தை ஆயிரம் கோடரி கொண்டு
பிளந்துவிட்ட பிஞ்சுகளே!
வன்னியில் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்களா?
அதுவும் ''அம்மா தாயே பிச்சை'' என்று
அண்ணன் தம்பி இருவரும் கத்துகிறீர்களா?

உண்மையாகவே உங்கள் கதறல்
இந்தத் தொலைவிலும்
எந்தன் காதில் ஈட்டிகளாக விழுகிறது!
முளைத்து மூன்று இலைவிட வில்லை
அதற்குள் முழுநேரப் பிச்சைத் தொழிலா?
அப்படித்தான் உங்கள் படத்தின் கீழ்
விளக்கம் போட்டிருக்கிறார்கள்!

சற்றேனும் பொய்க்காத பருவ மழையும்
வற்றாத ஆறு குளங்களும்
சல சலத்து ஓடும் வாய்க்கால்களும்
வானுயர்ந்த மரங்களும் நிறைந்த
பொன் விளையும் வன்னி மண்ணில்
உண்ண ஒரு கவளம் சோறு இல்லையா?

ஓ மறந்து போனேன்!
பொன் விளையும் பூமியைத்தான்
அன்னியர்கள் ஆண்டுக் கணக்காக
பட்டப் பகலிலும் இரவிலும்
சுட்டுச் சுடுகாடாக்கி விட்டார்களே!

பாபப்பட்ட பிறவிகளே! உங்கள்
எலும்பையும் வறண்ட தோலையும்
உலர்ந்துபோன உதட்டையும்
குழிவிழுந்த விழிகளையும்
சூம்பிப்போன கைகளையும்
கூம்பிப்போன வயிற்றையும்
வாடிய முகங்களையும்
பார்த்துவிட்டு ஒரு கணம்

உங்களை சோமாலியா நாட்டுக் குழந்தைகள்
அல்லது எத்தியோப்பிய நாட்டு இளங் குடிமக்கள்
என்றல்லவா முதலில் எண்ணி ஏமாந்து விட்டேன்!
பழக்க தோசம் என்றொன்று இருக்கிறதல்லவா?
எலும்பும் தோலுமான குழந்தைகளைக் கண்டால்
வழக்கமாக அவர்கள் ஏழை ஆபிரிக்க நாட்டின்
வாரிசுகள் என்ற நினைப்புத்தானே வரும்?
அதனால் ஏற்பட்ட தவறு
அப்படி என்னை நினைக்க வைத்து விட்டது!

ஓங்கிக் குரல் எடுத்து
'அம்மா தாயே புண்ணியவாங்களே
வயிறு எரிகிறது நா வரள்கிறது
பிச்சை போடுங்கள் புண்ணியம் கிடைக்கும்''
என்று ஓவென்று அழுகிறீர்களா?

நன்றாக அழுங்கள்!
அழுகைதானே இறைவன் ஏழைகளுக்கு
படைப்புக் காலந்தொட்டு
கேட்காமல் கொடுத்த வரம்!
எனவே நன்றாக அழுங்கள்!

குழந்தைகள் கடவுளின் தோட்டத்தில்
பூத்த பூக்கள் என்றும்
தெய்வம் தந்த பரிசென்றும்
தேவனின் கருணையென்றும் புளுகிய
பொய்யர்கள் எங்கே தொலைந்தார்கள்?

போயும் போயும் முடைநாற்றம்
வீசுகின்ற மூடத்தனத்தை
மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள
தமிழினத்தில் ஏன் வந்து பிறந்தீர்கள்?

செம்புக்கும் கல்லுக்கும் பாலாபிசேகம் செய்து
பன்னீரால் குளிப்பாட்டி பட்டுடை யுடுத்தி
பசி எடுக்கா கடவுளர்க்கு
சர்க்கரைப் பொங்கல் பொங்கி
பாலும், பழமும் பலகாராமும் படைத்து
அர்ச்சனை செய்துவிட்டு
நடமாடும் தெய்வங்களை பட்டினியில் தவிக்க விடும்
மூடர்கள் நிறைந்த தமிழினத்தில்
ஏன்வந்து பிறந்தீர்கள்?

நன்றாக அழுங்கள் அழுதுவிட்டு
ஆவிபோகு முன்னர் மீண்டும் பிறப்புளதேல்
இறைவனிடம் இறைஞ்சுங்கள்
மறந்தும் தமிழினத்தில் மீண்டும்
பிறக்க வேண்டா பெரும் வரம்!

நக்கீரன்



ஏன் வந்து பிறந்தீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Sep 30, 2009 12:43 pm

மனதை வருத்துகிறது
இந்த கொடுமை எல்லாம் நாம் சந்திக்க வேண்டும் என்று, தமிழர்களின் விதிதான்



ஏன் வந்து பிறந்தீர்கள்? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:47 pm

சிவா அண்ணா உண்மையில் வருத்தம் தரும் விசயம்.... ஏன் வந்து பிறந்தீர்கள்? 440806

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:47 pm

நன்றாக அழுங்கள் அழுதுவிட்டு
ஆவிபோகு முன்னர் மீண்டும் பிறப்புளதேல்
இறைவனிடம் இறைஞ்சுங்கள்
மறந்தும் தமிழினத்தில் மீண்டும்
பிறக்க வேண்டா பெரும் வரம்!



ஷிவா அண்ணா.. இந்த பிஞ்சு பிள்ளைகளை பார்த்து நிஜாம்மாவே மீனு அழுதேன்.. இங்கே அழுகுரல் கேட்டது . சதைக்குள்ளே எலும்பு இருக்கும்... இது எலும்புக்கு தோல் போர்த்திய உடம்பு , தாய் தந்தையை இழந்து தவிக்கும் இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்னமோ . ..நெஞ்சுக்குள் குளிர்கிறதே,,,, நாம் இங்கு உணவை உண்டு விட்டு ..உடம்பை குறைக்க ஜிம் பண்ணிக்கிட்டு இருக்கோம்..என்ன ஒரு கொடுமை ...பசி எடுக்கா கடவுளுக்கு உணவு.. இங்கே பசி எடுத்தும் உணவில்லா கொடுமை..உண்மையாகவே உங்கள் கதறல்
இந்தத் தொலைவிலும்
எந்தன் காதில் ஈட்டிகளாக விழுகிறது!
ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 56667 ஏன் வந்து பிறந்தீர்கள்? 56667




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 1:51 pm

இப்படி ரொம்ப அழுது சொன்னாலும் யாரு போயி காப்பாத்துறது நம் தமிழ் மக்களை நானும் வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு மூலையில் உட்காருபவர்கள் எத்தனை பேர் அதில் சில பேர் யாராவது முன் வந்தார்களா காப்பாற்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது குரைக்கிற நாய் கடிக்காது என்று வருத்தப்படுகிறவர்கள் வருத்தம் மட்டுமே படுகிறார்கள் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யவில்லை...... நம் தமிழ் மக்களை காப்பாற்ற வழி கிடைக்காதா ஆண்டவா.......

mussab
mussab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Postmussab Wed Sep 30, 2009 2:30 pm

ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637 ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637ஏன் வந்து பிறந்தீர்கள்? 67637

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 30, 2009 3:25 pm

அழுகுறதுனால நீங்க யாரையும் சிரிக்க வைக்க முடியாது. உங்களால முடிஞ்சா 2 பேரை நீங்கள் அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வர முடியுமா 100 கோடி பேர்ல 2 பேருக்கு கூட இந்த அக்கரை வரலைனா நாமெல்லாம் என்ன மனுசங்க.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக