Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
+4
யினியவன்
ராஜா
உமா
மகா பிரபு
8 posters
Page 1 of 1
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம், அஞ்சுகுளிப்பட்டியில், தமிழக அரசின் இலவச ஆடுகளை பெற்ற பயனாளிகள், அவற்றை கறிக்கடைக்கு விற்றுள்ளனர்.கிராமப்புறங்களை சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, தமிழக அரசு இலவச ஆடு, மாடுகள் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, நான்கு ஆடுகள் வழங்கப்படும்.இவற்றை, இரண்டு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது. இந்த ஆடுகள் ஈனும் குட்டிகளை மட்டும் விற்பனை செய்யலாம். பயனாளிகள் சிலர், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளை, உடனடியாக விற்று, பணம் பார்க்க துவங்கி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டியில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் பல, கசாப்பு கடைகளில் விற்கப்பட்டது தெரியவந்தது. கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதில், ஐந்து பயனாளிகள், தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 20 ஆடுகளில், 11 ஆடுகளை, கசாப்பு கடைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.கால்நடை டாக்டர் செல்வநேசன் புகாரில், ஆடுகளை வாங்கிய கறி வியாபாரி வீரப்பன், விற்ற பயனாளிகள் மீது, சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
dinamalar
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டியில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் பல, கசாப்பு கடைகளில் விற்கப்பட்டது தெரியவந்தது. கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதில், ஐந்து பயனாளிகள், தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 20 ஆடுகளில், 11 ஆடுகளை, கசாப்பு கடைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.கால்நடை டாக்டர் செல்வநேசன் புகாரில், ஆடுகளை வாங்கிய கறி வியாபாரி வீரப்பன், விற்ற பயனாளிகள் மீது, சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
dinamalar
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
அரசே ஒரு வேளை கசாப்புக் கடையில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்திருப்பாங்களோ?
அப்படீன்னா பிரச்சினை பெரிசா ஆயிடுமே?
அப்படீன்னா பிரச்சினை பெரிசா ஆயிடுமே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
ஆடு மட்டும் கொடுத்தா போதுமா ..அதை வளர்ப்பதற்க்கு புல் தீவனம் இப்படி எல்லாம் கொடுக்க வேண்டாமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
உமா wrote:என்னவோ பண்ணுங்க.....
பிரியாணிதான் பண்ணுவாங்க ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
என்னா தத்துவம் ,என்னா தத்துவம்வை.பாலாஜி wrote:பிரியாணிதான் பண்ணுவாங்க ...உமா wrote:என்னவோ பண்ணுங்க.....
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
தன் சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கிறவங்க கிட்ட ஆடு மட குடுத்தா இதைத் தான் பண்ணுவாங்க வேற என்ன பண்ணமுடியும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்
.இனி வழக்கு செலவுக்காக வீட்டை விற்க வேண்டி வரும் என நினைக்கிறேன்விற்ற பயனாளிகள் மீது, சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி-7 லட்சம் பேருக்கு தலா 4 ஆடுகள்-ஆடுகளின் காதில் ஐடி கார்டு!
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
» இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு
» இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு
» அண்ணா பிறந்தநாளில் ஏழைகளுக்கு 4 ஆடுகள்: 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்; ஜெயலலிதா அறிவிப்பு
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|