புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
1 Post - 1%
viyasan
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_m10தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம்


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 25, 2012 5:54 am

“தவறான வேத உபதேசங்கள் உருவாகும் விதம்”:

1. வேத வசனங்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

2. தங்கள் சுயகருத்துக்கு ஏற்ப வசனங்களை தேடி அதையே உபதேசமாக்குதல்

3. வேதவசனங்களின் அடிப்படை போதனையை நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக போதித்தல்

4. சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகள் தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்

5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

இக்கடைசி நாட்களில் கிறிஸ்தவ ஜனங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேணடிய கால கட்டத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொன்னதுபோல, அநேகம் கள்ளபோதகர்கள் இப்பொழுது தூ் உபதேசம் செய்ய பல இணையதளங்களில் உலாவி வருகின்றனர். எச்சரிக்கையாயிருங்கள். வேதவசனத்தை நன்கு ஆராய்ந்து பாருங்கள். ஒழுங்காக, தவறாமல் நீங்கள் செல்லும் நல்ல த‌ேவாலயத்திற்கு (பெந்த‌ேகொஸ்தே ஆலயமாக இருந்தால் இன்னும் நல்லது) சென்று, நல்ல போதகரிடம் உங்களுக்கு ஏற்படும் அனைத்து சந்த‌ேகங்களுக்கும் விளக்கம் அறியுங்கள். வஞ்சிக்கப்படாதிருங்கள். இணைய தளங்களில் வரும் கிறிஸ்துவுக்கு விரோதமாக வரும் எந்த வித உபதேசத்தையும் உடனே நம்பி விடாதிருங்கள். ஈகரையில் இருக்கும் நமது கிறிஸ்தவ நண்பர்கள் தூ் உபதேசங்கள் வரும்போது கண்டும் காணாமல் ஒதுங்கி விடாதீர்கள். கூடுமானவரை விளக்கம் தெரிந்தவர்கள் பதிலளியுங்கள். தேவன் நம்மை இந்த கடைசி காலங்களில் வழி தப்பி நடப்போரை, அறியாமல் வஞ்சக உபதேசங்களில் சிக்கி ஏமாந்து போவோரை காப்பாற்ற இந்த ஈகரையில் நல்ல நண்பர்களாக வைத்திருக்கலாம். யார் கண்டது. நண்பர்களை காப்பாற்றி கரை சோ்ப்பது நமது கடமையல்லவா? காயீனைப்போல நான் என் சகோதரனுக்கு காவலாளியோ? என கேளாமல், சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை அறிவியுங்கள். இதோ இயேசு சீக்கிரமாய் மீண்டும் வரப் போகிறார். மாரநாதா. அல்லேலூயா!ஆமென்!. ஆண்டவரே சீக்கிரமாய் வாரும்! அல்லேலூயா!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக