புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10 
322 Posts - 78%

46 Posts - 11%
mohamed nizamudeen
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_m10அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 10:52 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.

முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.

இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Mon Jan 23, 2012 11:06 pm

நல்ல திரி...

அவஸ்தை க்கு த் வருமா

அவஸ்தை/ சங்கடம்,சிரமம்

தாம் படும் துன்பத்தை வெளியே சொல்ல முடியாமலும் சொல்லித்தான் ஆகவே ண்டியதுமான இக்கட்டான சூழலை அவஸ்தை எனலாம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:10 pm

இளமாறன் wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.

துயரம் சரியென்றே நினைக்கிறேன். மகிழ்ச்சி

அடுத்த வார்த்தை

இட்லி
இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார். சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னா சிரிப்பு வேன்டியிருக்கு! கன்னத்தில் அறை ஆமாம் உங்க பதில் எங்கே! முத்தம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 11:11 pm

அவஸ்தை-வேதனை என்றும் பொருள் கொள்ளலாம் அசுரன் அவர்களே...

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 224747944

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Aஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Emptyஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 11:13 pm

இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 224747944

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Aஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Emptyஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 11:14 pm

RaRa3275 wrote:அவஸ்தை-வேதனை என்றும் பொருள் கொள்ளலாம் அசுரன் அவர்களே...
சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:15 pm

hega wrote:நல்ல திரி...

அவஸ்தை க்கு த் வருமா

அவஸ்தை/ சங்கடம்,சிரமம்

தாம் படும் துன்பத்தை வெளியே சொல்ல முடியாமலும் சொல்லித்தான் ஆகவே ண்டியதுமான இக்கட்டான சூழலை அவஸ்தை எனலாம்.
சங்கடம் தமிழ் வார்த்தையா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:16 pm

RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...

பணியாரம் என்று நினைத்தேன் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 11:16 pm

hega wrote:நல்ல திரி...

அவஸ்தை க்கு த் வருமா

அவஸ்தை/ சங்கடம்,சிரமம்

தாம் படும் துன்பத்தை வெளியே சொல்ல முடியாமலும் சொல்லித்தான் ஆகவே ண்டியதுமான இக்கட்டான சூழலை அவஸ்தை எனலாம்.
கண்டிப்பாக அவஸ்தைக்கு 'த்' வராது...அவஸ்தை என்பதே சரி...

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 224747944

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Aஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Emptyஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Rஅழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 11:16 pm

RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 11:17 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:இட்லி-வெண் பணியாரம் என்று எங்கள் தமிழாசிரியர் ஒருவர் கூறுவார்...
ராரா பணியாரம் என்றால் எண்ணையில் தானே வறுத்தெடுப்பார்கள்??

பணியாரம் அவியல் உண்டு தானே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக