ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

+5
hega
இளமாறன்
மகா பிரபு
பிஜிராமன்
அசுரன்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by அசுரன் Mon Jan 23, 2012 10:52 pm

நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.

முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.

இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 10:55 pm

மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........

என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 10:57 pm

நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by அசுரன் Mon Jan 23, 2012 10:57 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........

என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
சரியான தமிழ்ச்சொல்லை யாரேனும் தருகிறார்களா என்று பொருத்திருந்து பார்க்கலாம். (இம்சை என்பது தமிழா?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 10:58 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........

என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
சரியான தமிழ்ச்சொல்லை யாரேனும் தருகிறார்களா என்று பொருத்திருந்து பார்க்கலாம். (இம்சை என்பது தமிழா?)

இம்சை என்பதும் தமிழ் இல்லையானு தெரியல சார் , அதையும் தெரிஞ்சிக்கலாம் நு தான் அதை கூறினேன்......... புன்னகை


Last edited by பிஜிராமன் on Mon Jan 23, 2012 11:00 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by அசுரன் Mon Jan 23, 2012 10:59 pm

மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.

துயரம் சரியென்றே நினைக்கிறேன். மகிழ்ச்சி

அடுத்த வார்த்தை

இட்லி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 11:02 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.

துயரம் சரியென்றே நினைக்கிறேன். மகிழ்ச்சி

அடுத்த வார்த்தை

இட்லி
இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 11:04 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.

துயரம் சரியென்றே நினைக்கிறேன். மகிழ்ச்சி

அடுத்த வார்த்தை

இட்லி
இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார். சிரி

இது தான் எளிதான கேள்வியா, நான் இட்லி நு பாத்ததும், எகிறி குதிச்சு ஓடிட்டேன்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by இளமாறன் Mon Jan 23, 2012 11:04 pm

இம்சை - துயரம் வருத்தம் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by இளமாறன் Mon Jan 23, 2012 11:04 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.

துயரம் சரியென்றே நினைக்கிறேன். மகிழ்ச்சி

அடுத்த வார்த்தை

இட்லி
இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார். சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன் Empty Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum