ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

4 posters

Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by இளமாறன் Mon Jan 23, 2012 10:49 pm

டேராடூன்: டேராடூனில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ராகுல் மீது ஷூ வீசினார். ஷூ வீசியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்டில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இது குறித்து ராகுல் கூறுகையில், என் மீது ஷூ வீசினால் நான் பயந்து ஓடிவிடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு. இதற்கெல்லாம் நாம் அசந்துவிட மாட்டேன் என்றார்.

சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் துத்தியில் கடந்த 21ம் தேதி நடந்த பேரணியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது 2 இளைஞர்கள் ராகுலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த 2 பேரையும் நையப் புடைத்தனர். அதில் அஜய் குமார் சிங் என்ற யோகா குரு பாபா ராம்தேவின் ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.

கருப்புக் கொடி காட்டப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் பந்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு கூறி பேனர்கள் மற்றும் போஸ்டர்களை காண்பித்தது தான் பேச்சு பாதியில் முடிக்கப்பட்டதன் காரணம்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 10:53 pm

அப்படி போடு ......
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by இளமாறன் Mon Jan 23, 2012 10:58 pm

கட்சி நா அடி கூட தான் வாங்கணும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by மகா பிரபு Mon Jan 23, 2012 10:59 pm

இளமாறன் wrote:கட்சி நா அடி கூட தான் வாங்கணும் சிரி
வெறும் அடி இல்லை செருப்படி. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by செல்ல கணேஷ் Mon Jan 23, 2012 11:05 pm

தோழமைக்கு,
சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு. இதுக்கெல்லாம் பயந்த தொழில் பன்ன முடியுமா?


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by அசுரன் Mon Jan 23, 2012 11:06 pm

இளமாறன் wrote:கட்சி நா அடி கூட தான் வாங்கணும் சிரி
ஓ அப்படியா? நல்ல அடியோ? பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது Empty Re: ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
»  காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum