புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
101 Posts - 69%
heezulia
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 1%
sram_1977
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
155 Posts - 75%
heezulia
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
3 Posts - 1%

kavithasankar
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 0%
nahoor
நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_m10நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 23, 2012 9:17 am

இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களி்ல் நேதாஜியின் பங்கினை மறக்கமுடியாது. வரலாற்றில் மறைக்கவும் முடியாது. 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஒடிசாவின் , கட்டாக்கில், ஜானகிநாத் போஸ், பிரபாவதிதேவி தம்பதியருக்கு 9-வது மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் சுறுசுறுப்புடன் விளங்கினார். மேல்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு சென்று. அங்கு பிரிட்டீஸ் அரசுப்பதவிக்காக ஐ.சி.எஸ். (indian civil service ) (இன்றைய படிப்பான ஐ.ஏ.எஸ் ) படிப்பினை கற்றார். எனினும் பிரிட்டீஸார் வழங்கிய அரசுப்பதவி, பட்டத்தை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் பிரிந்து, 1939-ம் ஆண்டு அகிலஇந்திய பார்வர்டுபிளாக் கட்சியை துவக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஸ் அரசுக்கெதிராக இந்திய தேசிய ராணுவத்தினை ஏற்படுத்தினார். ‘தனது ராணுவத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டினார். ‘ ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் பிரிட்டீஸாரை எதிர்த்து போர் தொடுத்தார்.

கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தைவான் சென்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை நீடிக்கிறது. இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது ‘ஷாநவாஸ்’ கமிஷனும், 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ‘கூஸ்லா’ கமிஷன், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி கமிஷன்’ , என மூன்று கமிஷன்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி கமிஷன் அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரேங்கூஜி நகர் அருங்காட்சியகத்தில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தி நேதாஜியினுடையது இல்லை எனவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர ‌போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ‌நேதாஜி இந்தியர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்.

dinamalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 23, 2012 10:56 am

மகா பிரபு wrote:இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நன்றி நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 23, 2012 11:15 am

இனிய 115-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 23, 2012 11:27 am

நினைவு படுத்தியமைக்கு என் நன்றிகள். நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 11:52 am

பிறந்த நாள் வாழ்த்துகள் சுபாஷ் ஜி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jan 23, 2012 12:02 pm

வாழ்க அவரது புகழ்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Postசரண்யா ராஜேந்திரன் Mon Jan 23, 2012 12:18 pm

நெஞ்சில் நினைவோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
நேதாஜிக்கு என் உளமார்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்...

இனியொரு தலைவர் அவர் போல ஒருவர் வர வாய்ப்பேயில்லை...

அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
🐰
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 23, 2012 12:20 pm

நினைவில் நிற்கும் சுதந்திர போராட்ட மாவீரர் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 4:33 pm

வாழ்க அவரது புகழ்!

ஜெய்ஹிந்த் !! நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்  Images?q=tbn:ANd9GcS7GY_JG_-Wuqbj6nezeilZ8WUZ9sSe2lUmgtNY0hNNsjtDp9Axnk6dEAfm0g

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 4:37 pm

கட்டுரை நல்ல இருக்கு பிரபு, உங்க 'அவதார்' போட்டோ தான் பயமாய் இருக்கு பயம்

அதை மாத்திடுங்களேன், என் அன்பான வேண்டுகோள் புன்னகை அன்பு மலர் :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக