புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_m10இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை விட ......

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 27, 2012 10:33 am

உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பினை போல, உணவு பரிமாறுபவரின் மன நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிற கருத்தை அதிகம் வலியுருத்துகிறவன் நான்.

நான் நினைத்ததை போலவே பலருக்கும் எண்ணம் உண்டு என்பதை நான் அறிவேன் . உணவு பரிமாறுதல் பற்றி ஒரு சங்க காலப்புலவனிடம் கேட்ட போது அவர் சொல்கிறார்.

"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே." - சீவக சிந்தாமணி.

ஆம் உணவு உபசரித்தலில் தமிழன் வானுயர வளர்ந்த பாரம்பரிய புகழ் பெற்று இருந்த போதும் காலத்தின் சூழலால் மாற்றங்கள் உள்புகுந்து மனதை மாற்றிடுமோ என பயம் கொள்ள செய்கிறது.

ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனைக்கு விச்வாமித்திரர் வருவதை அறிவிப்பு வந்தது, உணவு உபசரிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனுக்கும் அவரின் வருகை தெரிவிக்கப்பட்டது. விச்வாமித்திரர் மிக கோபக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே, உணவு உபசரிப்பில் ஏதேனும் குறை எனில் உடனே சாபமும் அளிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே, மேலும் பல இடங்களில் உணவு உபசரிப்பில் குறை ஏற்பட்டு பலரையும் சபித்தும் உள்ளார். இந்த சூழலில் ஸ்ரீ கிருஷ்ணன் அரண்மனைக்கு வருகை புரிந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு உணவருந்த அழைத்து செல்லுமாறு தனது சமையல் காரனுக்கு ஆணையிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த சமையல் காரனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தார். இந்த தகவல் அறிந்த மற்ற அரண்மனை ஆட்கள் வந்து ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனை கேட்டனர், " அவர் சாபம் அளிக்காமல் இருந்ததே ஆச்சர்யம், ஏதேனும் குறை சொல்லி விட்டு தான் போவார் எப்படி வரங்கள் தந்தார்?" என கேட்டதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் சமையல் காரன் சொன்னான்" விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்" என்று சொன்னாராம்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jan 27, 2012 12:45 pm

தாயின் உப்சரிபுக்கு இணையே இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 27, 2012 12:49 pm

///விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்///

தாயின் அன்புக்கு நிகர் இந்த உலகில் வேறு ஏதுமில்லை. அருமையிருக்கு

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 27, 2012 2:19 pm

சிவா wrote:///விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்///

தாயின் அன்புக்கு நிகர் இந்த உலகில் வேறு ஏதுமில்லை. அருமையிருக்கு
தோழமைக்கு நன்றி!

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 27, 2012 3:44 pm

நல்ல தகவல் நண்பா.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 28, 2012 1:33 am

தோழமைகளுக்கு,
வாசிப்புக்கு நன்றி!

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 9:14 am

அழகான விவேக சிந்தாமணியின் பாடலும், உங்களின் விளக்கமும் நன்று.
சூப்பருங்க
தொடருங்கள்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 9:31 am

அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள் எனக் கேட்டிருக்கிறேன்.

இக்கதையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது "யாகாவராயினும் நாவிற்கு அடிமையே" என்று.

நாவிற்கும் பெண்ணின் நளினத்திர்க்கும் அடி பணியாதோர் உண்டோ?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 28, 2012 9:41 am

மிகவும் உண்மை...நன்றி செல்ல கணேஷ் மகிழ்ச்சி

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 28, 2012 11:35 am

தோழமை களுக்கு,
உங்கள் அனைவரின் வாசிப்புக்கும் நன்றி!.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக